04-04-2022, 09:52 AM
(01-04-2022, 08:39 AM)Valarmathi Wrote: ஆரம்பத்தில் காமக்கதை தளத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.. கீபேடு மொபைல் பயன்படுத்தி கூட நான் கதை படித்திருக்கிறேன்.. இப்போது ஆன்ட்ராய்டு மொபைலின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், டுவிட்டர், மோஜ், ஷேர் சாட், கிளப் ஹவுஸ் இந்த மாதிரி பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாத விசயங்கள் நிறைய வந்து டெவலப் ஆகிறது.. இதைத் தவிர OTT தளங்களும் பெருகிருச்சு. ஹாட் வெப் சீரீஸ் நிறைய வருது.. இதனால கதை படிக்கிற ஆர்வம் குறைஞ்சுருச்சு..
இந்த தளத்தில் இலவசமா கதை எழுதுற ஆசிரியர்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் வரமாட்டிகிது.. காசு தான் இல்ல.. ரெஸ்பான்ஸ் வந்தாலாவது கதை எழுத ஆர்வம் வரும்.. இந்த காரணத்தினால் நிறைய கதைகள் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது..
இங்க எழுதுற கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் புத்தகமாக அமேசானில் பதிவு செய்தால் எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் இலவசமாக எழுதியவர்கள் அந்த வேலையில் இறங்கிவிட்டனர். சிலர் சொந்தக் கதைகளை அங்கு பதிவிடுகிறார்கள். சிலர் அங்கு திருட்டு கதைகளை பதிவிட்டு காசு பார்க்கிறார்கள்..
இந்த தளத்தில் கதை எழுதும் எழுத்தாளர்களையும் இழந்து விடாமல் இருப்பது வாசகர் கையில் தான் உள்ளது.
ரொம்ப யதார்த்தமான
உண்மை
வாசகர்களே எல்லாம் நம் கையில் தான் உள்ளது