04-04-2022, 05:45 AM
(03-04-2022, 10:59 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே தவறாக நினைக்க வேண்டாம்.. நிறைய வாசகர்கள் செய்யும் தவறு இது தான். ஒரு கதையை படித்து விட்டு நாம் கூறும் கருத்துக்கள் கதையை விமர்சிப்பதாக இருக்க வேண்டும்.. கதையின் நிறை குறை ரெண்டையும் கூறலாம்.. அது தான் ஒவ்வொரு எழுத்தாளரும் எதிர்பார்கிறார்கள்..
ஆனால் அப்டேட் தாமதம் ஆகிறது என்பதைம், அப்டேட் சிறியதாக இருக்கிறது என்பதையும் என்றுமே ஒரு குறையாக கமெண்ட் போடக் கூடாது.. நானும் கதை எழுதுவதால் தான் இதை சொல்ல ஆசைப்படுகிறேன்.. ஒவ்வொரு எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக அப்டேட் போடுவார்கள்.. சிலர் தாமதாக அப்டேட் போடுவார்கள்.. சிலர் பெரியதாகவும், சிலர் சிறியதாகவும் அப்டேட் போடுவார்கள். ஒவ்வொருத்தருக்கும் சொந்த வாழ்க்கையில் என்ன சூழ்நிலை என்று நமக்குத் தெரியாது.. தாமதாமானாலும் அப்டேட்டை சிறியதாகவாது போட வேண்டும் கதையை நிறுத்தக் கூடாது என்று நினைக்கும் எழுத்தாளர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிற அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது..
நாம மெனக்கெட்டு எழுதி போஸ்ட் போட்டாலும் இப்படி கமெண்ட் போடுறாங்களேனு நெனச்சா மறுபடி கதை எழுதுற ஆர்வமே வராது.. இதை கதை படிக்கும் நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..
Correct Nanba