03-04-2022, 03:27 PM
நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணி போகலாம் மா சித்தி னு கேட்க அவங்க ம்ம்ம்ம் னு தலையை அசைக்க நான் பைக் ஓட்ட ஆரம்பிக்க போகும் கண்ணாடி யில் ல சித்தியின் முகத்தை பார்த்து அவங்க ரொம்ப சோகம் மா இருந்தாங்க என்னாச்சு சித்தி கொஞ்சம் நேரம் முன்னாடி கூட வீட்ல நல்லா தானே இருந்தாங்க யோசித்து கொண்டே வண்டியை ஓட்டிட்டு போக சரி என்னாச்சு சித்தியிடம் கேட்கலாம் னு சித்தி என்னாச்சு ஏன் முகம் இப்படி இருக்கு னு கேட்க.
அவங்க எந்த பதிலும் சொல்லமா இருந்தாங்க. நான் சித்தி னு சித்தி சொல்லி பார்த்தேன் ஆனாலும் அவங்க பேசலை. நான் வண்டியை நிறுத்தினேன். அவங்க என்னாச்சு ஏன் இங்க நிறுத்தி இருக்க னு கேட்க. நான் இவ்வளவு உங்களை கூப்பிட்டு இருக்கேன். அப்படி என்ன யோசித்து கொண்டே வந்திட்டு இருக்கீங்க னு கேட்க. அவங்க அதெல்லாம் ஒன்னும் இல்லை லேசாக தலைவலி அதானல இப்படி வந்திட்டு இருக்கேன் னு சொல்ல. நான் அதெல்லாம் ஏதோ நடந்து இருக்கு என்னாச்சு சொல்லு ஏன் என்கிட்ட சொல்லுறதுக்கு என்ன னு கேட்க.
அவங்க சொல்லுறதுக்கு ஏதாவது இருந்தா நானே சொல்லி இருப்பேன் ல ஒன்னும் வண்டியை எடு பர்ஸ்ட் வீட்டுக்கு போகனும் நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு வீட்ல அம்மா வேற தனியாக இருக்காங்க வா போகலாம் னு சொல்ல. நான் சரி னு மறுபடியும் பைக்கை ஸ்டார்ட் பண்ணிட்டு அவங்க வீட்டுக்கு போனேன். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினேன். அவங்க இறங்கி சரி நீ போயிட்டு வா னு சொன்னாங்க. நான் அப்போது அவங்க முகம் அப்படி தான் இருந்தது.
நான் சித்தி ஒரூ நிமிஷம் நில்லு நான் வழக்கமா வீட்டுக்கு வந்தா உள்ள வருவேன். நானே போறேன் சொன்னா கூட நீ உள்ள வாடா னு சொல்லிட்டு கூட்டிட்டு போவ ஆனா இன்னைக்கு என்னாச்சு உனக்கு ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க. உண்மை சொல்லு என்னாச்சு உனக்கு னு சொல்ல. அவங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு நான் நார்மலாக தான் நீயா ஏதாவது கற்பனை பண்ணி பேசிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க போ பர்ஸ்ட் வீட்டுக்கு போ னு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ள போக போனா .
நான் கையை பிடித்து இழுத்தேன். அவ என்னை முறைத்தா நான் எங்க போற கேட்குறேன் ல பதில் சொல்லிட்டு போ னு சொன்னேன். அவ கையை எடுடா யாராவது பார்த்து விட போறாங்க னு சொல்லிட்டு கையை உதறிவிட்டு போக போனால். நான் மறுபடியும் கையை பிடித்து இழுத்து விட அவ கோபத்தில் உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராதா போடா வீட்டுக்கு தெருவா இருக்கு னு பாக்குறேன் இல்லனா அவ்வளவு உனக்கு கையை விடுடா பர்ஸ்ட் வீட்டுக்கு போ நீ னு சொன்னா. நான் கண் கலங்க சித்தி என்னாச்சு நான் என்ன தப்பு பண்ணேன். ஏன் இப்படி பேசிட்டு இருக்க.
ஒரு நாள் கூட நீ ஏன் கிட்ட.இப்படி நடந்து கிட்டது இல்ல. இன்னைக்கு இப்படி பேசுற னு கேட்க. அவங்க உனக்கு எல்லாம் பதில் சொல்லனும் அவசியம் எனக்கு இல்ல. நீ உன் வேலையை பார்த்து விட்டு போடா னு டக்குனு மூஞ்சியை திருப்பி விட்டு போனால். நான் அப்படி ஒரு நிமிஷம் வாசலில் இருந்தேன். அவ உள்ள போய் கதவை டப் னு பூட்டி விட்டால். நான் ஏன் சித்தி இப்படி பேசுற அவளுக்கு என்னாச்சு என்று யோசித்து கொண்டே நின்னுட்டு இருந்தேன். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து பைக் கை எடுத்து கொண்டு மறுபடியும் வீட்டுக்கு போனேன். வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு போகும் போது அம்மா இருந்தாங்க என்னடா என்னாச்சு போகும் நல்லா இருந்தது. மூஞ்சி இப்ப ஏன் இஞ்சி இப்படி இருக்கு னு கேட்க.
நான் பதில் ஏதும் சொல்லமா உள்ள போய் சோபாவில் அமர்ந்து யோசிக்க ஆரம்பிக்க. சரி இப்ப என்ன பண்ணாலம் னு யோசிக்க சித்தி மெசேஜ் பண்ணி பாக்காலம் னு தோனுச்சு சரினு மெசேஜ் பண்ணேன். சித்திக்கு ஹாய் னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தேன் எந்தவித ரிப்ளை யுமா வரல கால்மீ னு மெசேஜ் பண்ணேன் அதுக்கு எந்த வித ரிப்ளையும் வரல அப்படி சித்தி மெசேஜ் பண்ணுவா னு வெயிட் பண்ணிட்டு தூங்கி விட்டேன் போல மணி 6 ஆச்சு எழுந்திருச்சு மொபைல் லை பார்தேன்.
எந்தவித மெசேஜ்யும் வரல சித்தி வீட்டுக்கு போகலாம் னு மறுபடியும் பைக் சாவியை எடுத்து விட்டு வர அம்மா பலசரக்கு வாங்க கடைக்கு போகனும் கொஞ்சம் கூட வா னு சொன்னாங்க. நான் ஆமா உனக்கு இப்ப தான் இதெல்லாம் தோனுச்சா வாயினுள் பேச அம்மா என்ன சொன்ன இப்ப னு கேட்க. நான் ஒன்னும் இல்லையே வா போகலாம் சொல்ல. அவங்க இரு பணம் எடுத்து விட்டு வர்ரேன் னு சொன்னாங்க.
நான் பைக்கில் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அம்மா கூட கடைக்கு போனேன் கடை வாசலில் இறக்கி நீ வாங்கி சொல்லு நான் பைக்கை திருப்பி விட்டு வெளியே வெயிட் பண்ணுறேன் னு சொன்னேன். அவங்க சரி னு போக. நான் சித்திக்கு போன் செய்ய அவங்க எடுக்க வில்ல மறுபடியும் போன் போட்டேன். அவங்க எடுத்தாங்க.
நான் :- ஹலோ சித்தி னு சொல்ல
ஆனா எடுத்து அவங்க அம்மா
அவங்க:- சொல்லுயா என்ன னு கேட்க.
நான்:- சித்தி இல்லையா னு கேட்க.
அவங்க:- வெளியே போய் இருக்க வந்த உடனே சொல்லுறேன் சொன்னாங்க.
நான்:- சரினு போனை கட் செய்ய.
கடை வாசலில் பைக் கை திருப்பி கொண்டு இருக்க. அம்மா வந்தாங்க பலசரக்கு வாங்கிட்டு வா போகலாம் னு சொன்னாங்க அது பஜார் என்பதால் signal la நின்னுட்டு இருக்க. எதிராக பஸ் ஸ்டாப்பில் சித்தி பஸ் ஏறி கொண்டு இருந்தால் பஸ் புறப்பட்ட து . நான் அவங்க பற்றி யோசித்து கொண்டே இருக்க Signal போட்டதை கவனிக்க வில்லை.
அம்மா தலையில் தட்டி signal போட்டாச்சு வண்டியை எடுடா சொல்ல. நான் பைக் எடுத்துட்டு வீட்டுக்கு போக நான் அம்மாவை வீட்டில் ல விட்டு யோசித்து கொண்டே நம்ம கிட்ட சொல்லமா சித்தி ஊருக்கு போக மாட்டாங்க ல ஏன் இன்னைக்கு போயிட்டாங்க. என்ன காரணம் இருக்கும் னு நினைச்சு ட்டு இருக்க நேராக அவங்க வீட்டுக்கு போனேன். அவ அம்மா இருந்தாங்க. வாப்பா னு சொன்னாங்க. நான் சித்தி ஊருக்கு போயிட்டாங்க ல னு கேட்க ஆமா ஏதோ அவசர வேலையா அதனால போயிட்டா.
உனக்கு வேற உடம்பு சரியில்லை யா அதான் உன்கிட்ட சொன்னா உடனே வழி அனுப்ப வந்து நின்னுட்டு இருப்ப னு உன்கிட்ட சொல்ல வேணாம் னு சொல்லிட்டு போய் இருக்கா. இப்ப உனக்கு உடம்பு எப்படி இருக்கு பரவயில்லையா னு கேட்க. நான் ம்ம்ம் பரவயில்லை னு சொல்ல. அவங்க ஆமா நீ வந்தா தர சொல்லி ஒரு லெட்டர் குடுத்திட்டு போயி இருக்கா இரு எடுத்துவிட்டு வர்ரேன் னு சொன்னாங்க. நான் எனக்கா னு கேட்க ஆமா னு போய் லெட்டர் எடுத்து கொண்டு வந்தாங்க. நான் அதை வாங்கி கொண்டு சரி எனக்கு உடம்பு சரியில்லை நான் வீட்டுக்கு போறேன். நாளைக்கு வர்ரேன் னு சொல்லிட்டு அங்கிருந்து புறப்பட்டு எங்க வீட்டு போய் ரூம்ல உட்கார்ந்து அந்த லெட்டரை படிக்க ஆரம்பித்தேன்.
அதில் இருந்த விசயம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
தொடரும்...