03-04-2022, 01:49 PM
(03-04-2022, 12:36 PM)GEETHA PRIYAN Wrote: பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் வயது இருபத்தி ஒன்று என்பது கொஞ்சம் ஓவராக தெரிகிறது. இந்த வயதில் ஒரு மாணவன் கல்லூரி படிப்பை முடித்து விடுகிறான். ஒன்று மாணவனின் வயரை குறையுங்கள் அல்லது பள்ளியை கல்லூரியாக மாற்றிவிடுங்கள்.college a Fail Ana Studenstae Illaya Bro
கதையில் கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும் நண்பா. கதையை கொஞ்சமாவது நம்பும்படி எழுதினால் தான் அதை ரசிக்க முடியும்.. முழுவதும் கற்பனையாகவே இருந்துவிட்டால் கதையை படிக்க சுவாரஸ்யம் இருக்காது.
நீங்க தான் லாஜிக் இல்லன்னு சொல்லி இருக்கிங்க சரி எனக்கு இது தான் முதல் கதை ?
ராஜாசிங்@107