03-04-2022, 01:40 PM
நடக்கிறதா, இல்லையா என்பது இருக்கட்டு, நான் சந்தர்ப்பம் அமைந்தால் செய்வேன? என்பது தான் இங்கே முக்கியம். எல்லாம் அரங்கேறிய பின்னர் காலம் சொல்லும் பதிலுக்கு என்னுடைய பதில் என்ன என்பதும் முக்கியம்.
எல்லா உறவும் காரணம் இன்றி உருவாக்க படவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் சமூகமாக வாழவேண்டும் எனில் அதன் அர்த்தத்தை புரிந்துகொள்வது அவசியம்.
காமம் என்பது நிலையானது இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும், அப்படி இருக்க அந்த காமத்துக்கு நீங்கள் கொடுக்கும் விலை சரியானது தான என்று உணர்ந்து செயல்படுவது நல்லது

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே