03-04-2022, 12:29 PM
காயத்ரியை சுற்றி நிறைய கேரக்டர் வருகிறது. அவளை அடைய அனைவரும் துடிக்கிறார்கள். அவளோ மிகுந்த வறுமையில் இருக்கிறாள். அதைப் பயன்படுத்தி அவளை எத்தனை பேர் அடையப் போகிறார்கள்? நண்பா சின்னச்சின்ன அப்டேட் ஆக தருகிறீர்கள். கொஞ்சம் நீளமாக எழுதித் தாருங்கள்.