01-04-2022, 03:17 AM
ரெம்ப வருஷம் கழிச்சு தன்னோட டீச்சரை ஒருவன் சந்திப்பான். அவங்க இவனை வீட்டுக்கு கூப்பிடுவாங்க. அங்க போன இடத்துல, அவங்க டீச்சருக்கு இவன் பிரெண்ட் லவ் லெட்டர் குடுத்தத சொல்லிட்டு ஆனா அதில் வர்ணிச்சு எழுதினது நான்தான்னு உண்மையா சொல்லுவான். அந்த கதை யாரிடமாவது உண்டா ?