01-04-2022, 01:58 AM
என்னங்க போங்க...
இது மாதிரி (amazon kindle) போல யாருக்காவது தெரியுமா?
Life is beautiful.varun
என்று ஒரு ஆசிரியர் இருந்தார் இங்கே,
அவர் ஏதோ ஒரு பணம் கிடைக்கும் வெப்சைட்டில் எனது கதைகளுக்கு நிறைய ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.
ஆனால் இங்கே நான் ஓசியில் எழுதுவதால் ஒரு பிரயோசனம் இல்லை எனவே இங்கு நான் கதை எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டு அவருடைய கதை திரிகளை எல்லாம் திருக்குறள் பதிந்து விட்டு சென்று விட்டார்
அதனால் தான் கேட்கிறேன் அப்படி அதிகளவில் பணம் செலுத்துவது மட்டும் அல்லாமல் நிறைய ரெஸ்பான்ஸ் கொடுக்கும் வெப்சைட் எது என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு சிறிய நப்பாசை