31-03-2022, 03:59 PM
(31-03-2022, 03:12 PM)Valarmathi Wrote: இந்த தளத்தில் எதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கிறது.. சில நேரங்களில் தளத்தை ஓபன் செய்யும் போது நான் பேன் செய்யப்பட்டுவிட்டதாக காட்டுகிறது.. ஓபன் செய்ய முடியாமல் போகிறது.. அதே போல போட்டோஸ் அப்லோட் செய்வதிலும் சிக்கலாக இருக்கிறது.. வேறு வேறு வெப் பிரவுசர் பயன்படுத்தினாலும் அதே போல தான் நடக்கிறது.. அப்டேட் செய்ய வரும் நேரத்தில் இது போல இடையூறு வருவதினால் அப்டேட் தாமதாகிறது.. ஏற்கனவே நேரம் கிடைக்காமல் அப்டேட் தாமதாமாகிறது.. இந்த பிரச்சனைகளை இந்ததளத்தின் நிர்வாகி சரி செய்தால் நன்றாக இருக்கும்.
எனக்கு பிரட்சனை வரவில்லை நண்பா.
sagotharan