31-03-2022, 09:06 AM
நண்பா! கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இதுவரை வந்த அனைத்து பாகங்களும் அட்டகாசம். என் மகனா அப்படி என்ற கதையின் தீவிர வாசகன் நான். அந்த கதையின் தொடர்ச்சி இது என்பதால் எனக்கு இது கூடுதல் ஆர்வத்தைத் தருகிறது. விரைவாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை தாருங்கள்.
நண்பா மற்ற கதைகளைப் போலவே இந்தக் கதையையும் பாதியில் நிறுத்திவிடாதீர்கள்.
நண்பா மற்ற கதைகளைப் போலவே இந்தக் கதையையும் பாதியில் நிறுத்திவிடாதீர்கள்.