31-03-2022, 08:08 AM
மூன்று கதைகளுமே சிறப்பாக இருக்கிறது நண்பா. கதைகளுக்கு கொடுக்கப்பட்ட படங்களும் சரியாக அமைந்திருக்கிறது. இது போன்ற கதைகளை மறைந்த எழுத்தாளர் மௌனி அவர்கள் டி20 கதைகள் என்று குறிப்பிடுவார். அவர் நிறைய டி20 கதைகளை எழுதியுள்ளார். நீங்களும் அவர் போல எழுதி புகழ் பெற வேண்டும்.