Thread Rating:
  • 4 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விருந்து [waiting for update]
#4
... என் அம்மாவிடம் வந்தேன், அவர்கள் காலைஉணவு சாப்பிடும்முன் தீபாவளி பலகாரங்களை அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரிமாறும் வேளையில் மும்மரமாய் இருந்தாள்.
“நான் பிரியா வீட்டிற்கு பலகாரம் கொடுத்தாச்சா?” என்றேன்.
“இல்லையே” – அம்மா.
நான் முந்திரிகொட்டைத்தனமாய்” இதோ இந்த ஸ்வீட் பாக்ஸ்ஸையும் சேர்த்து கொடுத்துவிடுங்கள்” என்றேன்.
ஸ்வீட் பாக்ஸைத் திறந்து பார்த்தாள், அதில் ம ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டு, நானும் தலைகுளித்துவிட்டு புது பேண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டே துரை அரியபவனில் வாங்கிய இதயவடிவ மில்க்ஸ்வீட் இருந்தது.
அதைப்பார்த்துக் கொண்டே” ஏண்டா, அவனவன் காதலுக்கு அன்னத்தை தூதுவிடுவான், மயிலை தூது விடுவான், ஏன் காக்காயைகூட தூதுவிடுவான்.....நீ அம்மாவை தூது விடுகிறாய்...போடா நீ போய் உன் இதயத்தை அவளிடம் கொடுத்துவிடு” என்றவாறே, என் கையில் இருந்த ஸ்விட்பாக்சை வாங்கி ,அவரகளுக்கு கொடுக்கவிருந்த பலகாரதட்டில் வைத்து என்னிடம் நீட்டினாள். நான் தயங்கி நின்றேன். அதற்கு இருகண்களையும் சிமிட்டிக்கொண்டே “சும்மா போடா” என்றாள் அம்மா.
என்னைப்பார்த்த ப்ரியாம்மா “ ஏன் தம்பி வீட்டில் புஸ்பா இல்லையா?”
“ அத்தை நான் இங்குதான் இருக்கிறேன், அண்ணாதான் நாந்தான் ஸ்வீட்பாக்ஸை கொடுப்பேன் என்று அங்கு வந்தார்கள்” எங்கள் வீட்டில் இருந்தபடியே புஸ்பா சத்தம் கொடுத்து என் மானத்தை வாங்கினாள்.
“ப்ரியா, தம்பிக்கு அந்த ஸ்வீட்டை எடுத்துகொடுடி” என்றாள் அழுத்தமாக...
ஒரு தட்டில் இரண்டு, முன்று மைசூர்பாகு துண்டினை வைத்து என்னிடம் நீட்டினாள்.அதை எடுத்து கடித்தவாறே” நீயா செய்தாய்” என்றேன்
“ஆம்” என்றாள்
“அதுதான் தித்திக்கிரது”என்றேன். அவள் அவளம்மா கவனிக்கிறாளா ?என்று கவனித்துக்கொண்டே என்னைப்பார்த்து செல்லமாக முறைத்தாள்.
உன் கைப்பட்ட மைசூர்பாகே இனிக்கிறது என்றால், உன் கை எப்படி இருக்கும்? உன் கையை தா கொஞ்சம் கடித்து பார்ப்போம்” என்றேன்.
“ தம்பி எங்கள் வீட்டில மதியம்தான் அசைவம் , நீ காலையிலே என் மகள்கையை கடித்து விடாதே...” என்றாள் ப்ரியா அம்மா.. நான் வெட்கத்தில் வெளியே ஒடி வந்து விட்டேன்.
தீபாவளியன்று வெளியே சென்ற நான் காலை 11.00 மணியளவில் விட்டிற்கு வந்தேன்..வீட்டுவாசலில் ப்ரியா தம்பி தங்கையும் என் தங்கையும் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார்கள்...
“ஏய் புஸ்பா கவனமாக வெடி வெடி “ என்றேன்...சத்தமாக... வீட்டிக்குள் இருந்த ப்ரியாவிற்கு கேட்க வேண்டும் என்று,
என் சத்ததை கேட்ட ப்ரியாவும் வெளியே வந்து அவளின் உருவ தரிசனத்தை எனக்கு காட்டினாள்... அவளை பார்த்து சிரித்தேன்...அவளும் என்னை பார்த்து சிரித்தாள்..அவள் அழகில் நான் மெய் மறந்து போனேன்...
என் ஆண்பிள்ளைத்தனம் மெதுவாக எட்டிப்பார்த்தது..அவள்முன் என் ஹீரோஸீத்தைக் காட்ட நினைத்தேன்..
“புஸ்பா அந்த வெடியை எடு” என்று வீட்டில் இருந்த லெட்சுமிவெடி பாக்கெட்டை எடுத்து அதிலுள்ள வெடியைஎடுத்து கையிலிருந்த பத்திகுச்சியில் பற்றவைத்து தூக்கிப் போட்டுக் கொண்டுஇருந்தேன்..அவள் முன்பு..அவள் பார்க்கவேண்டும் என்று...அதைப்பார்த்து கொண்டே வீட்டினுள் சென்றாள்..வெளியெ வந்தவள் கையில் ஒரு பெரிய மெழுகுதிரி இருந்தது..அதை ஏற்றி சுவர் ஒரத்தில் வைத்துவிட்டு..மெதுவாக என்னருகே வந்தவள்.. என் பக்கத்திலிருந்த அணுகுண்டு வெடிப்பாக்கெட்டை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுவாசலில் உட்கார்ந்தாள்.
பதட்டமே இல்லாமல் மெதுவாக ஒரு வெடியினை எடுத்துத் திரியினை திருகி,எரியும் தீயினில் பிடித்து தூரமாக வீசினாள்..
அங்கே வெடித்தது அணுகுண்டு அல்ல...என் ஹீரோஸீம்...
என்னைப்பார்த்து ஒரு சிரி சிரித்தாள்....நான் நொறுங்கி போனேன்..
அவள் சிரிப்பில் ஏளனம் இல்லை
அலட்சியம் இல்லை
ஒருவிதமன குறும்பு இருந்த்து..அதை ரசித்தேன்..
யாரும் பார்க்காதபோது என் கைகட்டி கும்


அவள் தீபாவளிக்கு மீதமிருந்த நாள்களிலும் எங்களது கண்ஜாடைகளும், ஒன்றிரண்டு பேச்சுகளும் தொடர்ந்தன.அவள் லீவு முடிந்து பாட்டி ஊருக்குப் போய்விட்டாள்.
எனக்கும் முதல் செமஸ்டர் முடிந்து இருந்தது.கல்லூரி நண்பர்களுடன் கேரளா சுற்றுலா போனேன்..எங்கு போனாலும் அவளின் முகம் மட்டும் மறக்கவேயில்லை..என்னுடன் வந்தவர்களே சொல்லிவிட்டார்கள்..”உனக்கு எதோ ஆகிவிட்டது?”என்று..ஆம் அவளின் நினைவாகவே பித்து பிடித்ததுபோல் இருந்தேன்.அவளின் அடுத்த வருகைகாக காத்துகிடந்தேன்...
வழக்கமாக கார்த்திகை மாதம் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் என் அப்பா பங்காளி வகையில் யாரோ நெருங்கிய சொந்தம் இறந்துவிட்டதால் இந்த வருடம் மாலை போடவில்லை.இதோ அரையாண்டு விடுமுறை லீவுக்கு அவளே வந்துவிட்டாள். என் இதயதேவி எனக்கு தரிசனம் தர....
அவர்கள் இந்த ஊருக்கு வந்து புதிது என்பதால் என் அம்மா லீவுக்கு எதாவது ஒரு கோவிலுக்கு போவோம் என்று சொல்லி இருப்பார்கள் போலும்..அவள் வந்தவுடன் அதை என் அம்மாவிடம் நியாபகப்படுத்தி இருந்தாள்.என் அம்மா என்னிடம் “அழகர்கோவிலுக்கு போகவேண்டும் நியும்கூட வா” என்றார்கள்..நான் வேலை இருப்பதாக சொன்னேன்..உடனே “ப்ரியாவும் வருகிறாள் . இப்போது சொல் வருகிறாயா? வரவில்லையா?” என்றாள்.
எனக்கு என்னசொல்வதுஎன்று தெரியவில்லை. என் அம்மாவை பரிதாபமாக பார்த்தேன்.
‘”ம்ம் சரி, சரி அசடு வழியாதே. நீயும் வாடா” என்றாள்...ப்ரியாவுடன் சேர்த்து என்னை கேலி செய்வது அம்மாவுக்கு வேலையாகிவிட்டது.
நான், அம்மா , என் தங்கை, ப்ரியா, ப்ரியாஅம்மா, ப்ரியா தங்கை மட்டும் போனோம். ஏனோ தெரியவில்லை, என் தம்பியும் ப்ரியா தம்பியும் வரவில்லை.
அழகர்கோவில் கீழே பெருமாள் கோவில் இருந்தாலும், மலையின் மேல் இருக்கும் பழமுதிர்ச்சோலையும் ,தீர்த்தத்தொட்டியும் சிறப்பு வாய்ந்ததவை. அங்கே செல்ல மலை வழியே 7 கிமி நடக்கவேண்டும்.
அழகர்கோவில் சிலையாக இருந்த ப்ரியாவைதான் நான் பார்த்துகொண்டே இருந்தேன். அவளைவிட்டு என் கண்மணி அசையவேயில்லை.அவளை விட்டு விலகவேயில்லை.
மேலே உள்ள தீர்த்தத்தொட்டியில் என் அம்மாவும்,தங்கையும் அவள் தங்கையும் நீராடினார்கள். ப்ரியா மாற்றுத்துணி எடுத்து வரவில்லையென்று குளிக்கவில்லை.. சற்றுகிழேயுள்ள பழமுதிர்சோலையில் சாமி கும்பிட்டு மலைபாதை வழியாக கிழே இறங்கினோம். ப்ரியா அம்மாவும் என் அம்மாவும் ,ஒரு ஜோடியாகவும், என் தங்கையும் ப்ரியாதங்கையும் ஒரு ஜோடியாகவும், நானும் ப்ரியாவும் ஒருஜோடியாகவும் வந்தக் கொண்டு இருந்தோம்.ஏறத்தாழ காலையில் இருந்தே இப்படித்தான் இருந்தோம். சிறிது தூரம் சென்றவுடன் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதோ பேசினார்கள். “ பிறகு நீ போடா ன நாங்கள் வருகிறோம் “என்று என் அம்மா சொன்னார்கள். நான் ப்ரியா விட்டு போக மனமில்லாமல் நின்று கொண்டே இருந்தேன்.. டேய் நாங்கள் இயற்கைக்கு ஒதுங்க வேண்டும்.. காலையில் இருந்து அவளுடன் தானே இருக்கிறாய் உனக்கு தெரியவில்லையா, அவள் நிழல்கூட கொஞ்ச நேரம் விலகி இருக்கும் போல நீ அவளைவிட்டு விலகவேயில்லைடா” என் அம்மா கொஞ்சம் எரிச்சலுடன் தான் சொன்னாள். அப்பொதுதான் எனக்கு உறைத்தது. நான் சட்டென்று விலகி அவளைவிட்டு தள்ளி முன்னே சென்றேன்.
கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் வந்தார்கள்,, இப்போது ப்ரியாவுடன் நடக்க எனக்கு தர்மசங்கடமாய் இருந்தது, எனவே ஒரு இருபது அடி முன்னெ சென்றேன்....பின்னால் வந்த ப்ரியா ஒடிவந்து என்னருகே சேர்ந்துவிட்டாள்” என்னை விட்டு எங்கே செல்லுகீறர்கள் “என்றாள்..எனக்கு உயிரே வந்ததுபோல் இருந்தது.
டவுன் பஸ்ஸில்தான் ஊருக்கு செல்லவேண்டும்,,கூட்டம் அதிகம் இருந்த்தனால் ஒடிபோய் பஸ்ஸில், நாந்தான் இடம் போட்டேன்.இரண்டு வரிசைதான் போட முடிந்தது..முன் வரிசையில் என் அம்மாவும் ,ப்ரியாஅம்மாவும் ,இருவருக்கும் நடுவில் என் தங்கையும் அமர்ந்து கொண்டாள்.பின் வரிசையில் பிரியாவும், ப்ரியாவின் தங்கையும் உட்கார்ந்து இருந்தார்கள். நான் நின்றுக்கொண்டு இருந்தேன்.பின்னால் திரும்பிப்பார்த்த அவள் அம்மா, ப்ரியாவின் தங்கையை கொஞ்சம் “தள்ளி உட்காருடி தம்பி உட்காரட்டும் ”என்றாள்.இப்போது எங்கள் இருவருக்குமிடையே அவள் தங்கை இருந்தாள்..கொஞ்ச தூரம் பஸ் சென்று இருக்கும்,ப்ரியா தங்கை தனக்கு கால் வலிப்பாதாககக்கூறி என் மடியில் உட்கார்ந்து கொண்டாள். அவள்வயதுக்கு வந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் ,கொஞ்சம் பெரிய பெண்தான்..அவளது தேகம் இலவம்பஞ்சுமுடைப்போல் லேசாக இருந்தது. எனக்கு அது வித்தியாசமாகவே இருந்தது.. என் வீட்டில் என் தங்கையைக்கூட என் அம்மா ஏழு வயதுக்கு மேல் தொட்டு பேச என் அம்மாவிட்டது இல்லை..ஒர் 14 வயது பெண் என் மடியில் அமர்ந்து இருந்தது எப்படியோ இருந்தாலும் என் கவனம் முழுவதும் ப்ரியாவின் மேல்தான் இருந்தது..என் தோள்பட்டையும் அவள்தோள்பட்டையும் தொட்டுக்கொண்டு இருந்தது.
அவள் அம்மா அவளிடம் பேச பின்னால் திரும்பியவள்,என் மடியில் இராண்டாவது மகள் இருந்ததை கண்டும் காணாமல் இருந்து விட்டாள்.கொஞ்ச தூரம் சென்றபோது என் அம்மா திரும்பி பார்த்தார்கள். என் மடியில் அவள் தங்கை இருப்பதைக்கண்டு நன்றாக எங்கள் பக்கம் திரும்பி”
ஏண்டி அழகர்கோவிலுக்கு என் மகன கூப்பிட்டு வந்து அக்காகாரி என் மகன் மனசுல இடம் பிடிச்சுட்டா.. தங்கச்சிக்காரி மடியிலே இடம் பிடிச்சிட்டயா? என்றாள அதட்டலான கேலியுடன்...
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’

என் மனதில் உள்ளதை சிதறு தேங்காய் போல என் அம்மா உடைத்து விட்டாள்.
நான் இப்போது ப்ரியாவை பார்த்தேன் .என்னை பார்க்க வெட்கபட்டுக்கொண்டு தலை குனிந்து குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டு இருந்தாள்.. என் மனத்தில் அவள் இருக்கிறாள்..அவள் மனதில் நான் இருக்கிறானா என்று


அவள் மனதில் நான் இருக்கிறேனா? என்று தெரியவில்லை. இனிமேல் அவள் 10வது வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் பரீட்ச்சை முடிந்து ஏப்ரல் மாதம்தான் வருவாள், என்று அவள் அம்மா சொன்னார்கள்.அவள் அரையாண்டு விடுமுறையை முடித்து அவள் பாட்டி விட்டுக்கு போனாள்.
ஜனவரி 14 போகிப்பண்டிகை, கிராமத்தில் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடக்கும், சாட்டிலைட் டி.வி. சேனல்களும், செல்போன்கலும் வராத காலம்,அது.....
அடுத்த நாள் பொங்கல்திருவிழாவையொட்டி நடக்க்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வதற்கு ஊர்வாலிபபசங்க எல்லாரும் தோரணம் கட்டுவது,விளையாட்டுதிடலை ஏற்பாடு பண்ணுவது, எத்தனை போட்டிகள் நடத்துவது என்று ஆலோசனை பண்ணிக் கொண்டு இருந்தோம்.விழா நடத்துவதற்கு என்று பணத்திற்கு மாணிக்கத்தின் அப்பாவும் , அத்தைவிட்டுகாரர் மாமாவும் கொடுத்து விட்டுவார்கள், என்பதால் நன்கொடை என்று அலைவதில்லை,...இந்த வருடம் ,மாணிக்கத்தின் அப்பா 3 கிலோ எடையில் ஒரு வெள்ளிக்கோப்பை ஊருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருந்தார்கள்.
18-25 வயதுக்குபட்டவர்களுக்கு கபடி போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு அந்த வெள்ளிக்கோப்பையை சுழல்க்கோப்பையாக கொடுப்பது என்றும்.. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கோப்பையை ஊர்மன்றத்தில் வைப்பது என்றும்..ஒவ்வொரு வருடமும் வெற்றிப்பெற்றவர்களின் குழு படத்தையும் ஊர் மனறதில் வைக்கவேண்டும் என்றும் ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இரவு 3 மணிவரையில் வேளை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். எப்போதும் இன்னொரு சாவி என்னிடம் இருக்கும். இரவு டீக்கடை வைத்து இருந்ததால் இரவில்வீட்டுற்கு வந்தால் அம்மாவை தட்டி எழுப்பமால் இருக்க இன்னொரு சாவி என்னிடம் இருக்கும். எனவே, கதவை திறந்து முன் ருமில் அடுப்பங்கரை எதிரில் படுத்துக் கொண்டேன்.மார்கழிப்பனியில் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கவதில் உள்ள சுகமே தனிதான்...
ஜனவரி15 பொங்கல் திருநாள்...
“வலதுகாலை எடுத்துவைத்து உள்ளே வாம்மா” என்று என் அம்மா யாரையோ அழைத்துக் கொண்டு இருந்தார்கள்.. நான் போர்வையை விலக்கி யாரென்று பார்த்தேன்..”ப்ரியா” ஒரு பட்டுச்சேலையில் விட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து வந்துகொண்டு இருந்தாள்.. நான் கனவு என்று நினைத்துக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டேன்.. அவள் அம்மா ப்ரியா ஏப்ரல் மாதம்தான் வருவதாக சொன்னார்கள். அதனால்தான் கனவு என்று நினைத்தேன்..
என் அம்மாவின் குலவைச்சத்தம் கேட்டது...
‘..............”
“புஸ்பா , நீ ஒரு கை பச்சரிசியை புதுபானையில் போடுமா” என் அம்மாவின் குரலேதான்.
“ ப்ரியா , நீயும்தாம்மா” இதுவும் என் அம்மாவின் குரலேதான்.
அப்படி என்றால்....சடாரென்று போர்வையை விலக்கிக்கொண்டு பார்த்தேன்.
ம்ம்ம்ம்ம் ப்ரியாதான், என் எதிரில்.. இது கனவல்ல...நிஜம்..
“ என்னங்க, பயங்கர தூக்கம் போல” ப்ரியா
“ ஆமாம், இரவு முழுவதும் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தோம்” என்றேன் நான்.
“அப்படினா, அத்தனை போட்டிக்ளிலும் முதல் பரிசு உங்களுக்குத்தானா?” என்று ப்ரியா கேட்டாள்.
“ வேடிக்கை பார்பவர்ளுக்கு கொடுக்கமாட்டாங்க, அண்ணி” இது புஸ்பா.
நான் புஸ்பாவை முறைத்தேன், என்றலும் அவள் கூறியது உண்மைதான்..நான் எந்த விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொண்டது கிடையாது. சும்மா விளையாட்டுப்போட்டியில் நடுவராக இருப்பது,” அதை எடுத்து இங்கு வை,, இதை எடுத்து அங்கு வை “ என்று யாரையாவது வேலை வாங்கிகொண்டு இருப்பேன்.
“ இல்லை, உங்க அண்ணன் நன்றாகவிளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்,நீதான் பொய் சொல்லுகிறாய், அவங்களைப் பார்த்தாலே நல்ல ஸ்போர்ட்ஸ்மேன் மாதிரிதான் தெரிகிறது” என்று என்னைப் பார்த்து சொன்னாள்.
அவள் எதிரில் உட்கார்ந்து இருந்த நான் பின்னால் திரும்பி பார்த்தேன், பின்னால் யாரும் இல்லை , அப்படி என்றால் அவள் என்னைத்தான் சொல்லி இருக்கிறாள்.நான் பின்னால் திரும்பி பார்த்தை பார்த்து புஸ்பா மெலிதாக சிரித்தாள்..” ஒரு நாயகன் உருவாகிறான்..ஊரார்களின்....” என்று தாவணிகனவு திரைபடத்தில் வரும் பாடலை கேலியாக பாடினாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply


Messages In This Thread
RE: விருந்து [waiting for update] - by M.Gopal - 20-05-2019, 08:55 PM



Users browsing this thread: 1 Guest(s)