29-03-2022, 05:56 PM
வணக்கம் பிரண்ட்ஸ் நான் சில வேலை பளு காரணமாக xossip விட்டு செல்ல நேர்கிறது .அதனால் இது வரை எழுதி வச்சு இருந்த சிலவற்றை போஸ்ட் போட்டு விடுகிறேன் இந்த கதைகள் ஒரு வேலை நான் திரும்ப டைம் கிடைத்தால் என் உடல்நிலை திரும்ப நார்மல் ஆனால் நான் தொடருவேன் அது வரை இவை முடிக்க படாத கதைகளே
கோபித்து கொள்ளாதீர்கள் என் நிலைமை அப்படி ... உங்கள் ஆதரவு மட்டுமே எனக்கு இத்தனை நாட்கள் சந்தோசம் தந்தது அதற்காக உங்களுக்கு எப்பவும் பல ஆயிர நன்றிகள்
கோபித்து கொள்ளாதீர்கள் என் நிலைமை அப்படி ... உங்கள் ஆதரவு மட்டுமே எனக்கு இத்தனை நாட்கள் சந்தோசம் தந்தது அதற்காக உங்களுக்கு எப்பவும் பல ஆயிர நன்றிகள்