28-03-2022, 03:28 PM
(This post was last modified: 28-03-2022, 03:29 PM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
26.03.2021 அன்று தான் இந்த தளத்தில் சேர்ந்து முதல் கதையை பதிவு செய்தேன். இன்றோடு ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கடந்த ஒரு ஆண்டில் "அந்த 3 நாட்கள்" ஆரம்பித்து தற்போது முடித்திருக்கின்ற "மீண்டும் மீண்டும்" வரை பதினொரு தொடர் நிறைவு செய்திருக்கிறேன்.. இந்த தொடருக்கு கருத்து சொல்லி ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
இந்த தளத்தில் எழுதப்படும் நாவல்கள் போன்ற கதைகளை என்னால் எழுத முடியாது. அதற்கான சூழ்நிலை, தகுந்த மனநிலை அமைய வாய்ப்பு இல்லை. என்னால் முடிந்த வரை சிறு சிறு தொடர்களை எழுதுகிறேன்.. அந்த சிறு தொடர்களை பெரிதாக மாற்ற முடிந்தால் கண்டிப்பாக மாற்றி எழுதி தகுந்த முடிவை தருவேன்.
மீண்டும் ஒரு முறை என் கதைக்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்...