27-03-2022, 10:57 PM
என்னால் கதைக்கேற்ப படங்களை பதிவிட முடியாத காரணத்தினால், நான் கதையை எழுதி நம் தளத்தில் இருக்கும் நண்பர் ஒருவருக்கு அனுப்புகிறேன். என் சார்பாக அவர் தொடர்ந்து கதைகளை புகைப்படங்களோடு அதை விடுவார் பதிவிடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.