இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை
#32
(25-03-2022, 08:19 PM)Mood on Wrote: Login  haa kattayam aakkuvadhukku pathilaga 

3 month time  period vaiththu yendha oru   post or comments seiyadha  user haa   ban pandra mathiri rules vandha yellam authors kum support kidaikkum so 

Kalamlogam site laa  storys ku response better haa dha irukku andha mathiri tyr pannalam 


 Udane yaarum. Andha site patgi inga pesa vendam nu solli sangdaikku varadhinga friends ippdium pannalam apdinu  oru suggestion soldren 

 Idhu  varaikkum  indha id la naa 3 story start pannen but yarum response pannala 

 Story nalla ieukunu solla venam but  story la enna mistake nu  sonna dhana.  Adha corrections pannika mudium 

  Oru post panna yevlo naa time spend pananum theruma but 2 line la kusa yarum comments panni story pathi  soldradhu kidaiyadhu 

 But maximum update update mattum comments irukkum 

 Matha padi vera  yedhum  comments panna matingiranga. 

  Soo adhu dhaa inga nwraya peru story yaa stop panna resone

நீங்கள் சொல்வது சரியான கருத்து நண்பா.


ஒரு சிலர் கதையின் கருவை ஏமாற்ற சொல்லி முயற்சிப்பார்கள் அது தவறு அது ஆசிரியரின் முழு உரிமை அதே நேரம் நீங்கள் கூறுவது போல சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் அந்த ஆசிரியர்கள் தொடர்ந்து நல்ல தரமான கதைகளை கொடுக்க முடியும்..



அதை சொல்வதற்கு தான் இங்கு ஆட்கள் இல்லை அதுதான் இந்த வலைதளத்தின் மிகப்பெரிய பலவீனம்..
Like Reply


Messages In This Thread
RE: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை - by Ananthakumar - 25-03-2022, 08:37 PM



Users browsing this thread: 2 Guest(s)