25-03-2022, 12:08 PM
(25-03-2022, 12:03 PM)Jhonsena Wrote: நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா அந்த நண்பரும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் ஆனால் அவர் கதையின் கருவை சொல்லி தனியாக எழுதச் சொன்னது சரிதான் ஏனென்றால் ஒரு சில கதைகளை படித்துவிட்டு கதையின் போக்கை இப்படி மாற்றுங்கள் அப்படி மாற்றுங்கள் என்று வாசகர்கள் அவர்களுடைய எண்ண ஓட்டத்தை கூறுவார்கள் இதனால் கதாசிரியர் அவருடைய கதையை ஒருமாதிரி யோசித்து வைத்திருப்பார் இதனால் கதையின் போக்கு மாறும் ஏன் நானே கூட அந்த தவறை செய்து உள்ளேன் கதையை இந்த மாதிரி கொண்டு சென்றால் செம கிக்காக இருக்கும் என்றெல்லாம் கூறி உள்ளேன் அது எனக்கு இப்போது தவறாகப் படுகிறது நாம் ஒரு கதையை வாசிக்கிறோம் என்றால் சுவாரஸ்யம் அந்த கதையில் குறைந்தால் அதை நாம் சுட்டிக்காட்டலாம் ஆனால் அதற்காக கதையின் போக்கையே நாம் மாற்ற சொல்லக்கூடாது அது அந்த கதாசிரியரின் எண்ண ஓட்டத்தையும் மாற்றி அமைத்தது போல் ஆகிவிடும்
ஆனால் அந்த நண்பர் வேறொரு கதையில் கதையை இப்படி மாற்றுங்கள் என்று கூறாமல் தனியாக கதையின் கருவை சொல்லி எழுது சொல்லியுள்ளார் அதற்காகவே அவருக்கு ஒரு நன்றி
Thank u bro ena understand panadhuku.na pesunadhu ku sorry ketukuran