இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை
#27
(25-03-2022, 09:38 AM)Jhonsena Wrote: நண்பர்களுக்கு வணக்கம் உங்க மனசுல இருக்குறது நீங்க சொல்லிட்டீங்க என் மனசுல இருக்குறத நான் சொல்றேன்

நண்பா நம்ம மனசுல ஒரு கதையின் கருவை கற்பனை செய்து வைத்திருப்போம் ஆனால் அதை நாம் வெளிக்கொண்டுவரும் விதம்தான் மாறுகிறது எடுத்துக்காட்டுக்கு மில்க் ஜான்சன்,ஓசன்,game40,goku,samsaran போன்ற ஆசிரியர்கள் எழுதும் கதைகளுக்கு எக்கச்சக்கமான பார்வையாளர்கள் உள்ளனர் ஆனால் நீங்கள் சொல்வது போல் மொக்கை என்று சொல்வதைவிட சுவாரசியம் இல்லாத கதைக்கு கமெண்ட் போடவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள் தயவுசெய்து கதை ஆசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை அதாவது இன்ட்ரஸ்டிங்கான செல்லம் கதையின் போக்கை நன்றாக கவனியுங்கள் அந்தக் கதையின் திருப்புமுனை அல்லது அந்த சுவாரசியத்தை தரும் கதையின் போக்கு எப்படி என்பதை புரிந்துகொண்டு கதை எழுதுங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாவார்கள்.

அப்புறம் நண்பர் ஒருவர் கதையின் கரு உள்ளது என்று கூறுகிறீர்கள் நீங்களே கதை எழுதலாமே என்று கூறியிருந்தார் நண்பா கதை எழுதுவதற்கு நேரம் கிடைக்க வேண்டும் மேலும் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும்

குறிப்பு : இங்கு கதையில் சுவாரசியம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினாலேயே பல கதாசிரியர்கள் கமெண்ட் வருவதில்லை என்று புலம்புகிறார்கள் எனவேதான் நானெல்லாம் கதை எழுதவில்லை. அப்படி நான் எழுதி இருந்திருந்தால் அந்தக் கொடுமையை நீங்களும் கதையை படித்து தலைவிதி யாரை விட்டது என்று நொந்து போய் இருப்பீர்கள் தயவுசெய்து திரைக்கதையை உருவாக்க தெரிந்த கற்பனை திறனுடைய நண்பர்கள் கதை எழுதவும் எந்த ஒரு கதையாக இருந்தாலும் அதற்கு நாம் மனதில் திரை கதையாக ஒரு வடிவம் கொடுப்போம் எனவேதான் நான் அப்படி சொன்னேன்
நீங்கள் சொல்வது சரிதான் நண்பா ..


ஆனால் நமது நண்பர் ஒருவரிடம் தனது கருத்தை சொல்லி கதை எழுதக் கேட்டிருக்கிறார்.. ஆனால் அவர் தான் மேலும் இரண்டு கதைகள் எழுதிய பிறகு அந்தக் கருத்தை வைத்து கதைகள் எழுதுவதாக கூறி இருக்கிறார்.. அந்த நபர் தன்னுடைய இரண்டு கதைகளைை எழுதுவதற்கு முன்பே நமது நண்பர் அதை மொக்கை கதைகள் கூறுவது சரியாகாது..


அப்படி என்றால் நமது நண்பர் அந்த நபர் ஏற்கனவே எழுதிய கதையை படித்துவிட்டு நன்றாக இருப்பதால் தான் மேலும் தன் கருத்தை கூறி திரும்ப தன் கதையை எழுதக் கேட்டிருக்கிறார்.. அப்படி அவர் தாமதமாகும் என்று கூறிய பிறகு அவரை விமர்சிப்பது ஏற்கனவே அவர்  எழுதிய கதையை அவமானப்படுத்துவது போலாகும்..




நீங்கள் சொல்வது போல நல்ல ஆசிரியர்களின் கதைகளைப் படித்துவிட்டு அதுபல எழுதுவது சிறந்தது தான்
ஆனால் நம்முடைய நண்பர் போன்ற ஆட்கள் அதை செய்யாமல் வேறு ஒருவர் தலையில் தங்கள் கருத்தை திணிப்பது தவறு மேலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும் அவரை இதுபோல அவர் எழுதிய இன்னும் எழுதப்போகும் கதைகளை மொக்கை என்று சொல்வது மிகப் பெரிய தவறு..


இதுபோன்ற தேவையில்லாத விமர்சனங்கள் கதை எழுதுபவரை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் வேறு நல்ல கதைகளை எழுதுவதை தடுப்பதற்கு சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து நண்பா..

horseride
Like Reply


Messages In This Thread
RE: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை - by Ananthakumar - 25-03-2022, 10:06 AM



Users browsing this thread: 1 Guest(s)