24-03-2022, 05:46 PM
இதெல்லாம் வேண்டாத விசயம். லாக்இன் போட்டு உள்ளே வந்து கதை படிப்பதற்கு பதிலாக.. லாக்இன் கேட்காத பல தளங்களை தேடி சென்று விடுவார்கள்.
அப்புறம் யாருமில்லாத கடையில் டீ ஆத்தனும்.
இந்த தளத்தின் பெரிய பலமே நிறைய நபர்களின் வருகை மட்டும் தான். அதுவும் போய்விடும்..
அப்புறம் யாருமில்லாத கடையில் டீ ஆத்தனும்.
இந்த தளத்தின் பெரிய பலமே நிறைய நபர்களின் வருகை மட்டும் தான். அதுவும் போய்விடும்..
sagotharan