24-03-2022, 10:24 AM
இந்த கதை கண்டிப்பாக சிலருக்கு படிக்கும் போது சலிப்பு தட்டும் என தெரியும். இருந்தாலும் ஒரு வித்தியாசமான முயற்சிக்காக தான் எழுத ஆரம்பித்தேன்.. இன்னும் இரு பகுதிகளில் கண்டிப்பாக கதை முடிந்துவிடும்.. அடுத்த தொடர் இதுமாதிரி இல்லாமல் எழுதுகிறேன்..