Fantasy அவள் தருவாளா வட்டி ?
#33
அறையின் வெளியே நின்றுக் கொண்டிருத்தவளை , உள்ளே வர சொல்ல, அவள் உள்ளே நுழைந்தவுடன் அந்த ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக் கொண்டது. சிறிது நேரம் முன்பிருந்த காமம் வடிந்து இப்பொழுது அவளிடம் பதட்டம் மட்டுமே இருந்தது. அந்த அறையின் டேபிளின் மறுபக்கம் அவளுக்கு முதுகு காட்டி ஒருவன் அமர்ந்திருந்தான். யார் அவன் ? அவன்தான் இவர்களின் முதலாளியா ? என்ன செய்ய போகிறான் என குழம்பி கொண்டிருக்க 

"உக்காருங்க சரஸ்வதி " 

அவன் சொன்ன விதம் வேறு ஒருவனை அவளுக்கு நியாபகம் படுத்த , அவநம்பிக்கையில் தலையை ஆட்டினாள் . ஆனாலும் அந்த கட்டளையை மீறும் தெம்பு அவளுக்கு இல்லை. அவன் சொன்னவாறு அமர 

"முதல்ல தண்ணி எடுத்து குடிங்க "

மறுப்பின்றி தண்ணீர் உள்ளே சென்றது . தண்ணீர் உள்ளே சென்றவுடன் தெம்பில் 

"யாரு நீங்க ? எதுக்காக என்னை இங்க தூக்கிட்டு வந்தீங்க ?"

"இதுல உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியும் .இன்னொரு கேள்விக்கு ..."

சொல்லியவாறே, அவன் நாற்காலியை சுழற்றி திரும்ப... 

எவனை மீண்டும் சந்திக்க கூடாது சந்தித்தால் தன் உயிர் அங்கேயே பிரியும் என நினைத்திருந்தாளோ அந்த வெங்கட் அங்கே இருந்தான். 

அவனை பார்த்த நொடி மயக்கமடைந்தாள். 

அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கம் தெளிவித்தான். அவள் கொஞ்சம் நார்மலாக காத்திருந்தான். 

"ஹ்ம்ம். இப்ப சொல்லு சாரு . என்ன நடந்தது ?"

"என்ன நடக்கணும் வெங்கட். உன்னை ஏமாத்தினத்துக்கு எனக்கு தண்டனை "

" நீ ஏமாத்தல சாரு . உன் குடும்ப சூழ்நிலை "

அவனை கேள்வி குறியாக பார்த்தாள்.

"அப்ப நடந்தது எல்லாமே எனக்குத் தெரியும் சாரு . எல்லாத்தையும் பிறகு ஆள் வெச்ச்சு விசாரிச்சு தெரிஞ்சிகிட்டேன். உன் மேல தப்பில்லை. ஆனா இந்த சூழ்நிலையில் உன்னை எதிர்பார்க்கலை "

"என்ன பண்ண சொல்ல. அந்தாளுக்கு எப்பவும் குடி சூதாட்டம். விளைவு கடன். இருக்கற சொத்தை விற்க முடியாது . வெளில கடன் வாங்கி இருக்கார். அது கூட எனக்கு இங்க வந்தவுடன்தான் தெரியும். அந்த மாதிரி ஒரு ஆளுக்கு கழுத்து நீட்டினத்துக்கு இன்னும் என்னலாம் நான் அனுபவிக்கணுமோ தெரியலை "

வெங்கட் மனதிற்குள் " என்னை மட்டும் தானடி அனுபவிக்கப் போற "

"சரி விடு. இப்ப என்ன போற ?"

"நான் என்ன முடிவெடுக்க முடியும்டா.. எப்பவுமே நான் முடிவெடுக்கற நிலையில் இல்லை . வேணும்னா ஒரு முறை அந்தாளுக்கு ஒரு போன் பண்ணி பாக்கறேன். என்ன சொல்றார்னோ அதை பொறுத்து. நீ என்ன சொன்னாலும் அதுக்கு நான் கட்டுப்படறேன். ஒரு முறை உன் பேச்சை கேக்காம விட்டேன். அதுக்கு இன்னும் கஷ்டப்படறேன். இன்னொருமுறை அந்த தப்பை நான் பண்ண விரும்பலை. "

"ம். சரி. அப்படியே பண்ணலாம். ஆனா , அவருக்கு போன் பண்றதுக்கு முன்னாடி உன்னோட நிலமை அவருக்கு புரியனுமே . அதுக்கு.. "

"அதுக்கு...."

"ஒரு சில போட்டோஸ் எடுத்து அவனுக்கு அனுப்ப ..."

"அவ்ளோதாண்டா. நீ தாண்டா பாக்கப்போற..எடுத்துக்கோ . நீ வராட்டி இந்நேரம் அந்த உடம்பை எவன் எவனோ அனுபவித்திருப்பான் "

வெங்கட் க்கு ஒரு நிமிஷம் கண் கலங்கியது. 

"சரி அப்படியே உக்காரு. ஆனா உன் புடவைய கீழ விடு. "

அவன் சொன்னவுடன் அவள் தலைப்பை நழுவ விட்டாள் .

அவளது திரண்டு உருண்ட முலைகள் ஜாக்கெட்டிற்கு அடங்காமல், மேலே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. அவளது படபடப்பு மூச்சில் தெரிந்தது. விளைவாய் அவளது முலைகள் மேலும் கீழும் ஏறி இறங்கி கொண்டிருந்தது. இதை பார்த்தவுடன், அவனது ஆண்மை வீரம் கொண்டது. அவனது பேண்டிற்குள் புடைக்கத் துவங்கியது. அந்த போஸில் இரு படங்கள் 

பின் அவளது புடவையை அவிழ்க்க சொல்லி, அந்த போஸில் இரு படங்கள் என எடுத்து அவளது கணவனுக்கு அனுப்பினான். சில நிமிடங்கள் தாமதம் செய்து அவனுக்கு அழைத்தான் . சாருவை பேச சொன்னான் 

"கணேஷ் .. என் நிலைமையை பார்த்தீங்களா "

"பார்த்தேன். என்ன பண்ண முடியும் ?"

"நீ என் புருஷன் "

"ஆமா யாரு இல்லைனா.. இப்ப என்னால ஒன்னும் பண்ண முடியாது . வேற வழியில்லை அடஜஸ்ட் பண்ணிக்கோ. யாருக்கு தெரிய போகுது "

இங்கே இதை கேட்டுக் கொண்டிருந்த சாருவின் முகம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது. வெங்கட்டிற்கே அதை கேட்டு கடுப்பாகியது. அழைப்பை துண்டித்தான். 

இன்னும் சாரு , புடவை இல்லாமல், ஜாக்கெட், பாவாடையில்தான் நின்றிருந்தாள். அழைப்பை துண்டித்தவுடன் அதுவரை அடக்கிய அழுகை வெடிக்க, வெங்கட்டை கட்டிக் கொண்டு அழத் துவங்கினாள். அந்த நிலையிலும் அவனின் ஆண்மை அவள் மேல் உரச, அவளது பெண்மை துடித்தது. சிறு தயக்கத்திற்கு பின் அவளை அணைத்த வெங்கட், அவளை சமாதானப் படுத்த சிறிது நேரத்தில் அவள் அழுகை அடங்கியது. 

"நான் முடிவு பண்ணிட்டேன். நான் சொல்றத கேப்பியா வெங்கட் . கண்டிப்பா இவனாலா கடனை அடைக்க முடியாது. மத்தவங்க கிட்ட எப்படி வசூலிப்பியோ அப்படி வசூல் பண்ணிக்கோ, ஆனா ஒன்னு, கணக்கை நீதான் தீத்துக்கணும். எப்பவோ என் கிட்ட கேட்ட, அப்ப முடியாதுனு சொன்னேன். இப்ப நானே தரேன். எடுத்துகோடா "

தொடரும்
[+] 2 users Like nancychennai's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் தருவாளா வட்டி ? - by nancychennai - 24-03-2022, 07:04 AM



Users browsing this thread: 1 Guest(s)