22-03-2022, 10:41 PM
(18-03-2022, 01:17 PM)Milk jonson Wrote: நண்பா இதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை முடிந்தால் பாராட்டுங்கள் இப்படி குறை சொல்லி என்னை வெறுப்பேற்றாதீர்கள்
இந்த சிறு பிழைகளை அடுத்த பதிப்பில் நீங்கள் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என சொன்னேன்.
வேறு நோக்கம் இல்லை. இலவசமாக நீங்கள் தருவதற்கு பதில் நன்றியாக இதை சுட்டிகாட்டினேன்.
sagotharan