22-03-2022, 10:23 PM
அடுத்த நாள் காலையில் எழுந்து கலவரத்தை எதிர்பார்த்து சோபாவில் உட்காரும்போது, அவரவர் தங்கள் வேலையில் மும்மரமாக இருந்தனர். அதிலிருந்து உமா, இன்னும் எதுவும் சொல்லவில்லை என நினைத்து, எனது வேலைகளையெல்லாம் முடித்து, எனது கட்டிலில் போய் சாய்ந்தேன். சித்தியும், வாலுவும் போன பிறகு இரவில் தூக்கமில்லாததால், கண்ணை மூடும்போது “என்னாட பொறுக்கி” என கூறிக்கொண்டே என் முன்னே நின்றாள்.
“தேங்க்ஸ் சித்தி”
“என்ன தேங்க்ஸ்…. பொறம்போக்கு…. நல்ல யோசிச்சு பார்த்தேன். இப்ப எல்லாரையும் கூப்பிட்டு சொன்னால் குடும்பத்திற்கு தான் கேவலம். அதனால உனக்கு இரண்டு ஆப்ஷன் தருகிறேன். ஒண்ணு…… நீ இங்கிருந்து, ஏன்…… உன் ஊரையும் விட்டுட்டு…. எங்கயாவது ஓடிப்போயிடு. இன்னொன்னு, இங்க இருக்கிறது. இங்க இருந்தா….. நான் நிச்சயமா எல்லோரையும் கூப்பிட்டு சொல்லுவேன். உன்னையும் உன் குடும்பத்தையும் கேவலப்படுத்துவேன், நல்ல யோசனை பண்ணிட்டு, முடிவு பண்ணி, மதியத்திற்குள் சொல்லிரு” என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
நானும் சில மணி நேரங்களாக சிந்தித்து, ஒரு முடிவு எடுத்து உமாவின் அறையை திறந்தேன்.