22-03-2022, 01:21 AM
(22-03-2022, 01:00 AM)gsgurus Wrote: உங்கள் கதை ++ fast update.... வேற லெவல் போங்க...ஒரு மாதத்துக்கு ஒரு update... உலகமே இப்படி போகும் போது உங்க update செம்ம ஸ்பீட்... Keep it up bro... தங்கள் சேவை எங்களுக்கு தேவை.. எப்போதும்.... தொடருங்கள்..நன்றி நண்பரே ஒரு கதையை மெதுவாக அப்டேட் செய்தால் அக்கதையின் சுவாரசியம் கெட்டுவிடும் .அதனால் தன முடிந்த அளவுக்கு வேகமாக அப்டேட் செய்கிறேன். நாளை மீண்டும் அப்டேட் செய்கிறேன் .
சரி கதையின் ஓட்டம் எப்படியுள்ளது??....உங்களுடைய கமெண்ட்ஸ்கள் மட்டுமே எங்களை போன்ற கதை எழுதுபவர்களுக்கு ஒரு உதவேகம் கொடுக்கும் ......