21-03-2022, 02:08 PM
எனக்கு ஆதரவு தெரிவித்து வரும் அணைத்து நல் உள்ளங்களுக்கு மிகவும் நன்றி.ஒரு வாசகர் கேட்டதற்காகதான் ஷாஜியின் இந்த எபிசொட் நான் கைலியில் எடுத்தேன். அனால் ஒரு அப்டேட் குடுப்பதென்பது அவ்வளவு சுலபம் கிடையாது.அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நேரம்,மூட் போன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றது. நேரம் இருக்கும்போது மூட் இருக்காது மூட் இருக்கும்போது நேரம் இருக்காது. அதனால் அப்டேட் சற்று தாமதமானால் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள். கண்டிப்பாக இந்த கதையை முடித்துவிடுவேன். நன்றி