Adultery அடுத்த கதை...
#18
அத்தியாயம் 1...
பதிவு 2...

அம்மா...

அம்மா, எனது சினிமா ஆர்வத்திற்கு ஆரம்பப் புள்ளி ஒரு வகையில்... அம்மாவிற்கு சிறு வயதில் சினிமா ஆர்வம், ஆனால் இன்று கூட ஒரு சராசரி நடுத்தர வீட்டுப் பெண்ணை சினிமா, நாடகம் என நடிக்க அனுப்ப அவர்களின் குடும்பம் விரும்பாது.. 25 வருடங்களுக்கு முன் வாய்ப்பில்லை ராஜா/ராணி தான்...

அப்பா மிகவும் முற்போக்கு எண்ணம் கொண்டவர், புதுமை விரும்பி.... அப்பாவின் ஆதரவால் ஒரு பத்து வருடங்களுக்கு முன் அம்மா அவளுக்கு 34 வயதில் நடிக்க மீண்டும் முயற்சி செய்து பெரிதான எந்த பலனும் இல்லை.. சில பேப்பர் விளம்பரங்கள் மட்டும்...

கடந்த சில ஆண்டுகளாக நிறைய நடந்து விட்டது, நான் படிக்க பெங்களூர் போனது, படிப்போடு சினிமா வெறியும் அதிகமாக அலைந்தது, பலனும் கிடைத்தது, டிகிரி முடித்து பின் கிட்டத் தட்ட ஒரே வருடத்தில் சினிமாவில் இன்று பெரிய ஸ்டாருக்கு, பெரிய நிறுவனத்திற்கு படம் செய்ய இருப்பது என தனிப்பட்ட முறையில் நிறைய நல்ல மாற்றங்கள், எதிர்பாரா துன்பவியல் சம்பவமாக அப்பா ஒரு ஃப்ரெஞ்ச் பெண்ணை இரண்டாம் மணம் செய்தது அம்மாவை மட்டுமல்ல மொத்த குடும்பத்தையும் கொஞ்சம் அசைத்து போட்டது என்றே சொல்லலாம்... அப்பாவின் காதல், கள்ளக் காதல் கதை பற்றி இங்கே வேண்டாம். கதை எங்கெங்கோ சென்று விடும்... எங்கே விட்டேன்..
இப்போது வந்திருப்பது வேறு காரணத்திற்காக,
அம்மா..

அம்மாவிற்கு கடந்த சில வருடமாக மீண்டும் சினிமா ஆர்வம், வீட்டிலேயே இருந்து போரடித்து மீண்டும் நடிக்க ஆர்வம், கேரக்டர் ரோல் என்றாலும் நடிக்க ஆசை, மீண்டும் முழு வீச்சில் முயற்சி கடந்த சில வருடம் செய்து, அதற்கென இளைத்து , ஜிம்முக்கு சென்று ஃபிட்டாக்கி, பணம் செலவழித்து, விதம் விதமான படங்களுடன் போர்ட்ஃபோலியோ தயார் செய்து, கஷ்டப் பட்டு கூட இன்னமும் தேவையான ப்ரேக் கிடைக்கவே இல்லை...

பேச்சு வாக்கில் இந்த நிறுவனம் 5 படங்களுக்கு அடுத்த வாரத்தில் பூஜை போட உள்ளதை என் மூலம் தெரிந்ததும், அம்மா அதில் ஒரு வாய்ப்பு எப்படியாவது வாங்கிவிட என்னிடம் கேட்க, எனக்கும் இங்கே சில பலரை தெரியும், 5 இயக்குனர்களில் 3 பேரை எனக்கு நன்கு தெரியும் அடிக்கடி ஸ்டுடியோ வருவதால் ..
நல்ல ஒரு முக்கிய கதா பாத்திரம் என்னால் வாங்கித் தர முடியும் என தோணியது... இன்னும் சொன்னால் அம்மா அவளின் அழகுக்கும், ஃபிட்னெஸ் ககும் அம்மா ரோல் என்று இல்லை, அக்கா ரோல், அண்ணி ரோல், இளவயது வேடங்களே செய்யலாம்...

அதற்காக தான் அம்மாவையும் இன்று என்னோடு அழைத்துக் கொண்டு ஸ்டுடியோ ...

இங்கு யாருக்கும் என்னைப்பற்றி ஒன்றும் தெரியாது, தெரிந்தது எல்லாம் நான் பணி புரிந்த படங்கள், இயக்குனர்கள், நான் இந்த கம்பனிக்கு படம் செய்ய புக்காகி உள்ள நாளைய இயக்குநர்.. அது மட்டும் தான்..
அம்மாவை யாருக்கும் தெரியாது... சோ அவளுக்கு வாய்ப்பு வாங்கித் தர எந்த சங்கடமும் இல்லை..

நேற்று மாலை அவள் கேட்டதும் சொன்னேன்,
"சரி நாளைக்கு மதியம் நான் ஸ்டுடியோ போரப்போ கூட வா, கண்டிப்பா ஒரு ரோல் குடுக்க சொல்றேன்"
[+] 1 user Likes nathan19's post
Like Reply


Messages In This Thread
அடுத்த கதை... - by nathan19 - 05-03-2022, 03:43 PM
RE: சித்ராவும் கைப்பழக்கம் .. செந்தமிழும் நாப்பழக்கம் ... - by nathan19 - 19-03-2022, 11:23 PM
RE: அடுத்த கதை... - by nathan19 - 22-10-2022, 11:37 PM



Users browsing this thread: 1 Guest(s)