19-03-2022, 10:48 PM
(This post was last modified: 19-03-2022, 10:49 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்த நாள் விடியலாயிற்று. யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழும்போது ,
இருவரும் “என்ன நல்ல தூக்கமா?, நைட்ல கூட சாப்பிடாம, நேரமாவே தூங்க ஆரம்பிச்சுட்ட,,,,”” என கேட்டுக்கொண்டே,
“ சரி ,எல்லாத்தியும் எடுத்து வச்சுருக்கேன். சாப்பிட்டிட்டு ரெஸ்ட் எடு” என சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி,
“ஆங் சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு சாயந்திர பெரியவா வருவா. எங்கயும் போயிராதே.” சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
அதே பகல் நேரம். மீண்டும் கதவை தட்டுகிற சத்தம். திறந்தால் மீனா அக்கா,…….
என்னை தள்ளிவிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த அவள் ,சோபாவினுள் உட்கார்ந்து,
“சார்…. இன்னைக்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என கேட்க,
“ஏன்…… எப்போதும் போலத்தான் இருக்கேன்” என கடுப்பில் கூற,
“ ஓஓ…. நேத்துதான் பிஸியா இருந்திங்களோ” என நமுட்டு சிரிப்புடன் கேட்க, கொஞ்சம் திடுக்கிட்டு,
“இப்ப என்னதான் வேணும்.” என கடுப்பில் கேட்டேன்.
சிறிது கண்ணையே பார்த்துவிட்டு,” ஒண்ணுமில்ல, போர் அடிக்கு. அதனால பேச வந்தேன்” என் சொல்ல, நான் அவளைவிட்டு தள்ளி உட்கார்ந்தேன்.
என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் விழிக்க, அவளே,
“இன்னும் எத்தனை நாளைக்கு இங்க இருக்க போறிங்க?”
“தெரியல வேலை எங்க? எப்போ கிடைக்குதோ? அது வரை இருப்பேன்.”
“சாருக்கு இந்த இடத்தை விட்டு போகமுடியுமா???.. என டபுள்மீனிங்கில் கள்ள சிரிப்புடன் கேட்க,
“இன்ன இவ இப்படி பேசுறா….. ஏதாவது தெரிஞ்சுருக்குமோ?..... சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.” என குழம்பிக்கொண்டே ஒரு புன்முறுவலை பூத்து வைத்தேன். என் கவனத்தை ஈர்ப்பதற்காகவே, அவளது நைட்டியை மேலே இழுத்துவிட்டுக்கொண்டாள்.
“சாருக்கு, அவுங்க சித்தி வந்தா….. வீட்டை விட்டே வெளிய வரமாட்டீங்க போல” என சொல்ல, என்ன சொல்வதென்று தெரியாமல் “விட்டா போதும்” என அமர்ந்திருந்தேன். அப்போது அவளுக்கு விக்கல் வர, நான் உடனடியாக தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும்போது, என் கையை தடவிக்கொண்டே வாங்கினாள்.
“என்னையெல்லாம் யார் நினைக்கபோறாங்க இந்நேரத்துல???...” என கூறியபடியே, என்னை ஓரக்கண்ணால் பார்வையிட்டாள். சற்று நேரம் அறை முழுவதும் நிசப்தம் நிலவியது
“சரி நான் கிளம்புறேன், பிரீயா இருந்தா வீட்டுக்கு வாங்களேன். பேசிட்டுஇருக்கலாம்.” என சொல்ல, சரினு தலையாட்டினேன். அவள் போனால் போதும் என்று, போனபிறகு தாளிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.