18-03-2022, 06:18 PM
(17-03-2022, 11:47 AM)anubavikkaasai Wrote: சிறப்பான முடிவு,
அனைவர் வாழ்க்கையிலும் வயது வந்ததும் (ஆணும், பெண்ணும்) காதல் கண்டிப்பாக வரும் சிலருக்கு ஒரு தலை பட்சமாக இருக்கும் சிலர் காதலை சொல்லி பழகுவார்கள் பலர் இணைத்தும் இருக்கிறார்கள்.
பெரும்பாலான காதல் தோற்க காரணம், காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாசம் தெரியாமல் இருப்பதே. இன்றைய நிலையில் காதல் என்றாலே காமம் தான் என்றாகிவிட்டது.
காமம் என்பது இரு உடல்கள் ஒன்று கூடுவது
காதல் என்பது இரு மனமும் பின்பு இரு உடலும் கூடுவது
காதல் வெற்றி பெற வேண்டும் என்றல் கண்டிப்பாக புரிதல் இருக்கவேண்டும், இருவரின் எண்ணங்களும் ஒத்து இருக்கவேண்டும் காதல் தொடங்கிய பிறகு ஒருவர் மற்றொருவரை இயல்பாக புரிந்துகொள்ள தொடங்கவேண்டும் பிறகு கொஞ்சம் காமமும் இருக்கவேண்டும்
காதலர்கள் சந்திக்கும் போது கற்பனையிலேயே மிதந்தால் அது இளம் பிஞ்சி காதல், அவர்களுக்கு காமமே தெரிந்தால் (என்னமா இருக்கா, செம கட்டை, அழகா இருக்காண்டி, எவ்ளோ பெருசா இருக்கும்) இப்படி தோன்றினால் அது காமம். 70% காதல் 30% காமம் கண்டிப்பாக வெற்றி பெரும்
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை நண்பா