16-03-2022, 09:44 PM
சிறப்பு.. மிகச்சிறப்பு.. காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது என்பதை தங்களின் எழுத்துக்களின் மூலம் அறிகின்றேன்.. இதுவரை எவ்வளவோ கதைகள் படித்திருந்தாலும் தங்களின் இக்கதை தனித்துவமானது.. இப்படியொரு எழுத்து நடைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்..