16-03-2022, 05:33 PM
(15-03-2022, 01:39 PM)anubavikkaasai Wrote: காதல்... காதல்... காதல்..., கொஞ்சம் மிகையானால் காமம் . காதலை மதிப்பவர், உணர்ந்தவர்கள், ஆராதிப்பவர்கள் மட்டும் தான் இப்படி தொடர்ச்சியா உணர்ச்சிப்பூர்வமான உரையாடலை வெளிப்படுத்த முடியும்...
மிகவும் அருமை, முன்பு சத்தியன் என்பவருடைய அன்பே மான்சி என்று ஒரு கதை கொஞ்சம் படித்து இருக்கிறேன் அந்த மெண்மையான காதல் இதிலும் காண்கிறேன், அதில் ஆண்பால் மேலோங்கி நிற்கும் உங்கள் கதையில் சமத்துவம் காண்கின்றேன்...
தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே, மிக்க நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா...