16-03-2022, 05:28 PM
ஒரே பதிவில் இருவரின் திரைக்கதை சூப்பர் ப்ரோ,
குணசுந்தரின் கரைக்கண்ட காமத்தின் சுவடுகளும், அதில் வரும் அழிவின் மிச்சக்களும் என அருமையாக விளக்கத்துடன் கூறிவிட்டர்கள் சூப்பர், காதலன் + கணவன், காமம் + கடமை, ஆசைகள் + அன்பு என குணசுந்தரின் பார்வையில் ஒரு ஒரு வரியும் அருமை ப்ரோ,
நான் எதிர்பார்த்த சில நிகழ்வு வரவில்லை
எப்போதும் உங்காரும் சோபாவில் தாமோதரன் அமரவில்லை என்பதை குணசுந்தரி கவனிக்கவில்லையா ???
மருத்து தேய்க்கும் போதும் அவரின் கண்ணீரையும் கவனிக்கவில்லையா ???
சுலோ திரைக்கதை என்ன சொல்ல எறும்பு உற கல்லும் தேயும் என்னும் பழமொழியை சரியாக கொண்டு செல்கிரீர்கள் ப்ரோ சூப்பர், 25 வருட முன் நம் வாழ்க்கையை ஆரம்பித்து இன்றிய வாழ்வில் முடித்து விடீர்கள் ப்ரோ சூப்பர், என்ன செய்வது ப்ரோ எல்லா உயிர்இனத்துக்கும் காட்பாடுகள் என்னும் வரையறு உள்ளது அது இல்லாமல் போனால் உலகம் அழித்து தான் போகும், கடல் கரையை கடக்க கூடாது என்னும் கட்டுபாடு, மேகம் அதீத மழையை பெய்யக்கூடாது என்னும் கட்டுபாடு, பூமி தன் சுற்று வட்டத்தை மாற்றக்கூடாது என்னும் கட்டுபாடு, இது மீறினால் அழிவு நிச்சயம் தானே, இப்பொது நாம் அந்த அழிவை நோக்கி தான் சென்றுக்கொண்று இருக்கிறோம், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நம் வாழ்க்கையை வசந்தம் ஆகியது எப்போதும் மொபையில் போன் வந்ததோ நல்லதை விட கேட்டது வேகமாக பரவி விட்டது, காரணம் சில பெண்கள் அப்படித்தான் நம் அப்படி செய்து பார்த்தால் என்ன ????? கேள்வி வந்தேளே வாழ்கை முடித்து விட்டது என்பதை மறந்து விடுகிறார்கள், இப்படி சென்று கொண்டு இருக்கிறது உலகம் இதை எல்லாம் கதையில் சரியானா இடத்தில் சொல்லி கொண்டு செல்கிறீர்கள் அருமை ,
கிருஷந்து செய்ய போகும்தவறு??? இல்லை செய்ய தவறு எதோ ஒன்றை கொண்டுவந்து சுலோவை வீழ்த்த போகிறார்கள் என்று தான்நினைக்கிறேன்....
சுலோ படுப்பது உறுதி தான் போல ???
தோழியின் வஞ்சகம் சுலோக்கு எப்போது தெரியும் ??? அப்போது அவள் நிலை ???
குணசுந்தரின் மாற்றம் மருமகனுக்கு தெரிந்தால் ????
ட்ரிப்பில் கிருஷந்துக்கு என்ன நடந்தது ????
பல கேள்விகள் வந்து கொண்டே இருக்கு ??? கதையும் விறுவிறுப்பு கூடிக்கொண்டே இருக்கு ப்ரோ