16-03-2022, 01:56 PM
நாங்க உள்ளே வந்ததும்...
இன்ஸ்பெக்டர் : நீங்க யாரு உங்க நேம் என்ன...
அம்மா : என்னோட நேம் ஜூடி இவரு என்னோட பையன் வருண்....
அம்மா கல்லூரி முதல்வரிடம் என்ன சர் எதோ ப்ராப்ளம் னு சொன்னீங்க என்ன ஆச்சு அவசரமா வர சொன்னீங்க னு கேட்க்க...
முதல்வர் கொஞ்சம் இன்ஸ்பெக்டர் பார்த்து பின் மேடம் ரேகா.... னு இழுக்க....
அம்மா என்ன சர் ரேகா...
ரேகா வ...
ரேகா வ.... ரேகா கு என்ன சர்...
இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு மேடம் உங்க காலேஜ் ல வேல பாக்குற ரேகா ஆஸ்ட்ரேலிய ல ஒரு ஹோட்டல் ல வச்சு போலீஸ் அர்ரெஸ்ட் பன்னி இருக்கு...
நாங்க ரெண்டு பேரும் என்ன ஆச்சு எதுக்கு அர்ரெஸ்ட் பன்னி இருக்காங்க னு கோரஸ்ஸா கேட்க்க...
இன்ஸ்பெக்டர் தொடர்ந்து அவங்க கூட வந்த ரெண்டு பசங்க பக்கத்து ரூம் ல வேற காலேஜ் லந்து வந்த மூணு பொண்ணுங்க கூட தப்பா நடந்துக்க ட்ரை பன்னி இருக்காங்க அது மட்டும் இல்லாம அவங்களுக்கு போதை மருந்து கொடுத்து மேட்டர் பன்னி அத விடியோ எடுத்து இருக்காங்க இத அந்த பொண்ணுங்க போலீஸ் ல புகார் கொடுத்து இருக்காங்க... அந்த விசாரணை ல ரேகாவும் இதுக்கு உடந்தை னு தெரிஞ்சு இருக்கு அதான் அவங்கள பத்தி விசாரிக்க என்ன உங்க காலேஜ் கு எங்க கமிஷனர் அனுப்பினார்...
அம்மா அதுக்கு என்ன எதுக்கு வர சொன்னீங்க சர் என்று கேட்க்க....
அதற்க்கு அங்க இருந்த காலேஜ் வைஸ் பிரின்ஸிமல் அவங்க உங்க கூட தான மேடம் அதிஹமா பேசுவாங்க அதான் அவங்கள பத்தி உங்க கிட்ட விசாரிக்க கூப்பிட்டாங்க னு சொன்னார்....
அப்போ இன்ஸ்பெக்டர் கு கால் வந்து அவர் வெளிய போய் பேச... அம்மா மத்தவங்க கிட்ட சர் அதுதான் ரேகா, ராமநாதன் மேல அல்றேஅடி ஒரு கம்பிலையனட் அஹ நானும் சில பொண்ணுங்க கூட வந்து சொன்னேன் ல அத ரெபர் பன்னி இருக்கலாமே சர் னு கேட்க்க...
மேடம் அத என்னல எதுவும் சொல்ல முடியாது பசங்களா நா கூப்பிட்டா பயத்துல சொல்ல மாட்டாங்க உங்கள்ளுக்கு தான் பசங்க ல பத்தி தெரியும் சோ நீங்க சொன்னா நெக்ஸ்ட் ஸ்டெப் எடுக்கலாம் னு சொல்ல.... அங்கு சத்யா மற்றும் சிலர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் முன் எல்லாம் சொல்ல பட்டு ரேகா வ பற்றி தகவல் தெரிவிக்க பட்டு எல்லாம் முடிய மாலை 6 மணி ஆனது...