15-03-2022, 05:51 PM
(15-03-2022, 04:16 PM)Vandanavishnu0007a Wrote:அப்போ யாரா இருக்கும் ?♂️?♂️?♂️?♂️
சுரேஷ் இல்லை நண்பா
ஒரு புது கேரக்டர் யோசித்து வைத்து இருக்கிறேன் நண்பா
அல்லது கதையில் ஏற்கனவே இருக்கும் கேரக்டரையே அந்த யாரையாவது சுட்டு வீழ்த்தியது போல் காட்டலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன் நண்பா
பார்க்கலாம் அடுத்த அப்டேட் க்குள் என்ன எனக்கு தோன்றுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் நண்பா
எனக்கே சஸ்பென்சாக தான் இருக்கிறது சுடுபட்டவன் யார் என்று தெரிந்து கொள்ள
உங்கள் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா