13-03-2022, 11:12 PM
(This post was last modified: 13-03-2022, 11:23 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாக்கெட்ல இருந்து மொபைல் போன் அடிச்சிட்டே இருந்தது .யார்ரா அவன்னு பார்த்த சித்தப்பா ….
சொல்லுங்க சித்தப்பா “”
“”டேய் ,என்னடா பண்ணிட்டுஇருக்க ??
அந்த வேலைய விட்டுட்டேன் “.இப்ப புதுசா தேடிட்டு இருக்கேன்””
“” சரி சரி.. எனக்கு தெரிஞ்சவங்க கம்பெனில உனக்கு ரெகமண்ட் பண்ணியிருக்கேன். உன்னைய வரசொல்லிருக்காங்க. வந்து பாரு உனக்கு பிடிச்சிருந்தா திங்கட்கிழமை வந்து ஜாயின் பண்ணு .உன் சித்திக்கும் நீ இருக்கிறது ஒத்தாசையா இருக்கும்டா “”
“”சரி சித்தப்பா, அம்மாட்ட கேட்டு சொல்றேன்”
“சரி, அடுத்தவாரம் திங்கட்கிழமை வேலைல வந்து ஜாயின் பண்ணு””.
அதுக்குள் அம்மா போன் போட்டு “”நீ இங்கிருந்த தண்ணியடிச்சுட்டு ஊர் சுத்திட்டுஇருப்ப… போய் அங்க வேலையில்ல ஜாயின் பண்ணு “
ஒரு நிமிஷம் பகீர்னு ஆனது. சித்தி ரொம்ப நல்லவங்க தான் .ரொம்ப பாசமாதான் இருப்பாங்க .ஆனா, ஸ்கூல்ல இருக்கிறமாதிரியே ,வீட்டுலையும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. ஒரு சின்ன தப்புன்னா கூட சத்தம் போட்டுட்டு இருப்பாங்க.