Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
நித்தியாவை இவ்வளவு அசிங்கமாக காட்ட வேண்டாம். காதலும் காமமும் கலந்த கலவையில் இப்படி ஒரு சாடிசம் வேண்டாம். இவள் அவன் மேல் காட்டும் காதல் ஏன் சங்கருக்கு இவள் மீது இல்லை ஒரு பெண்ணிடம் தனக்கு கிடைத்த அவமானத்தை சரி செய்ய அதே பெயர் கொண்ட வேறு பெண்ணை பயன் படுத்தி கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இவள் அவனுக்கு கிடைக்காத காதலை தருகிறார் அது ஏன் அவனுக்கு புரியவில்லை. அதோடு நாளை அவள் திருமணம் வாழ்க்கை என்ன ஆகும் என்று ஏன் அவள் யோசிக்கவில்லை. கணவன் தன் விருப்பத்தை தடை செய்ய மாட்டான் என்று எவனோ ஒருவன் ஆசைக்கு விபச்சாரி போல் நடந்து உண்மை கணவனுக்கு, தாய்க்கு, கணவன் குடும்பத்தில் தெரிந்தால் என்ன ஆகும் அவர்கள் மனம் எவ்வாறு வேதனைகள் அடைவார். எவனோ ஒருவன் ஆசைக்கு உண்மை உறவுகள் வேதனை பட வேண்டுமா.
[+] 1 user Likes praaj's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by praaj - 13-03-2022, 07:06 AM



Users browsing this thread: 23 Guest(s)