20-05-2019, 04:35 AM
இப்படி யோசித்து கொண்டு இருந்த இருவரும் அப்படியே சிறிது நேரத்தில் தூங்கி போனார்கள்.. காலையில் சீக்கிரம் எழுந்த சச்சின், பைக் எடுத்துட்டு வீட்டுக்கு சென்றான்.. ஒர்க் அவுட் பண்ணி விட்டு குளித்து கல்லூரி செல்ல ரெடி ஆனான்.. அவன் மொபைல் அடித்தது.. கீதா தான்..
டேய் சச்சின், காலேஜ் போகும் போது என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணிக்கிறிய என்றாள்.. நீங்க என்னோட காதலி, தேவதை.. அதை தவிர எனக்கு வேற என்னை வேலை என்றான்..திரும்ப திரும்ப காதலி தேவதை என்று சொல்றான்.. டேய் ராஸ்க்கல்.. எவ்ளோ தடவை சொன்னாலும் நீ திருந்த மாட்டிய என்றாள்.. ப்ளீஸ் வெயிட் மை ஸ்வீட் ஹார்ட், ஐ வில் be அட் யுவர் doorstep சூன்.. லவ் யு என்று கூறி போன் நை கட் பண்ணினான்.. அவன் வார்த்தைகள் அவளை மயக்கின..அட்டகாசமாக ரெடி ஆகி.. ஒரு காதலனுக்கு காத்திருக்கும் காதலி போல் அவன் வருகைக்கு காத்து இருந்தாள்..