11-03-2022, 11:07 AM
(This post was last modified: 11-03-2022, 11:08 AM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
குமரேசன் தான சொன்னபடியே மறுநாள் காலையில் அமுதாவை தேடி வந்தான்.. அமுதாவை என்று மாலை ஊருக்கு செல்வதால் அவளை ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறினான்.. வீட்டிலுள்ளவர்கள் மறுப்பு தெரிவித்தனர் ஆனால் தனசேகரன் எந்தவித மறுப்பும்் இல்லாமல பட்டணத்து பெண் ஊரைப் பார்க்க ஆசைபடுவா அதனால் சுற்றிப்பார்த்து மெதுவாக மதிய உணவிற்கு அழைத்துக்கொண்டு வா அது போதும் என்று அனுப்பி வைத்தார் வீட்டில் உறுப்பினர்கள் அதிகம் இருந்ததால் யாரும் அவரை எதிர்த்துப் பேசவில்லை ..
அமுதாவுக்கு இவர்கள் ஏன் வெளியே ஊரை சுற்றிப் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே குமரேசன் உடன் சென்றாள் .. குமரேசனும் அமுதாவும் தாங்கள் ஏற்கனவே வந்திருந்த தனசேகரன் மாந்தோப்புக்கு வந்தார்கள் அங்கே இருந்த தோப்பு வீட்டில் அமைந்திருந்த திண்ணையில் காற்றோட்டமாக அமர்ந்திருந்தனர் .
குமரேசன் மௌனமாக அமர்ந்திருந்தான் அமைதியைக் கலைக்கும் விதமாக அழைத்து வந்து பேசாமல் இருந்தால் எப்படி உன்னுடைய மீதி கதையை கூறு உன்னுடைய காதல் கதை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்கிறேன் என்று கூறினால் உன்னை காதலித்து ஏமாற்றிய பெண் யார் அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டாள்..
குமரேசன் மெதுவாக என்னை காதலித்து ஏமாற்றிய முதல் பெண் வேறு யாருமல்ல உன்னுடைய தோழி சித்ராவின் அக்கா ரம்யா தான்.. அதுமட்டுமல்ல அன்று ஜவுளிக்கடையில் ஒரு குழந்தையை என்னை பார்த்துக் கொள்ளச் சொல்லி கையில் கொடுத்துவிட்டு உள்ளே ஷாப்பிங் செய்தாலே ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டான்.. அதற்கு அமுதா நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த குழந்தை கூட பாத்ரூம் வருகிறது என்று சொன்னதற்கு அந்த ரம்யா உங்களை கூட்டிப் போகச் சொல்லி ஆய் கழுவி விட்டு பார்த்துக் கொள்ள சொன்னாளே அந்தக் குழந்தை தானே என்று கேட்டாள் ..அதற்கு குமரேசன் ஆம் அந்த குழந்தை தான் என்றான் ..அதற்கு அமுதா அதற்கு என்ன அவள்தான் அவளுடைய அத்தை பையனைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டாலே உங்களிடம் காதலை சொல்லி ஏமாற்றி விட்டு அவளுடைய அத்தை பையனை திருமணம் செய்து கொண்டாலே என்ற கோபமா என்று கேட்டாள்..
அதற்கு குமரேசன் அவள் காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றியதற்கு கூட நான் வருத்தப்படவில்லை ஆனால் காதல் என்ற பெயரில் நாம் இருவரும் ஒன்று சேர்ந்து குழந்தை உருவானால் தான் நம்முடைய திருமணம் நடக்கும் என்று கூறி ஒரு கட்டத்தில் என்னை ஏமாற்றி என்னுடைய கருவை சுமந்து அந்த குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது தன்னுடைய அத்தை மகனை திருமணம்் செய்து கொண்டாள் இப்பொழுது உனக்கு புரிகிறதா அந்தக் குழந்தை யாருடையது என்று கேட்டான்..
இப்பொழுது அமுதாவுக்கு அது யாருடைய குழந்தை என்று புரிந்தது ஆம் அன்று ஜவுளிக்கடையில் குமரேசன் வைத்திருந்த அந்தச் சுட்டிப் பெண் குழந்தை அவனுடைய குழந்தைதான்..
அமுதாவுக்கு தலை சுற்றுவது போல இருந்தது சரி உன்னுடைய காதல் கதையை கொஞ்சம் விரிவாக கூறு என்று கேட்டால் குமரேசனும் தன்னுடைய முதல் காதல் கதையை கூற ஆரம்பித்தான்..