10-03-2022, 09:17 PM
(This post was last modified: 10-03-2022, 09:18 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-03-2022, 08:39 PM)Vinothvk Wrote: நானும் அதுக்கு தான் try பண்றேன் நண்பா டைம் கேடசா பண்றேன் உங்க கமெண்ட்ஸ் கு நன்றி
கிடைக்கும் நேரத்தில் கதை எழுதுங்கள் நண்பா .
ஆனால் முடிந்த அளவுக்கு ஒரு கதையில் உங்களுடைய நேரத்தை செலவழித்து எழுதுங்கள் அதன் மூலம் உங்களுக்கும் வாசிக்கும் எங்களுக்கும் ஒரு திருப்தி கிடைக்கும்..
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி நண்பா உங்களுடைய அருமையான அப்டேட்களுக்கு.