நடந்த சம்பவத்தை வைத்து அது எந்த கதை எங்கு உள்ளது என்று கண்டுபிப்பது
ஹீரோ ஊட்டி லயோ குன்னூர் லயோ இருப்பான். ஹீரோயின் டெல்லி லெருந்து ஹீரோ வீட்டுக்கு வந்திருக்கும். ஹீரோயின் ஒரு gynocologist.
ஹீரோயின் அம்மா love marriage பண்ணிட்டு டெல்லி ல settle agirupanga. Heroine ku love failure so depression la இருந்த பொண்ண அண்ணன் வீட்டுக்கு அனுப்பிருபாங்க. 

ஹீரோ அப்பா ஊருல பெரிய மனுஷன்.
தங்கச்சி பொண்ணுக்கு ஒரு hospital வச்சி kuduthuruparu

ஹீரோயின் ஹீரோ ta தன்னொட கடந்த காலத்த சொல்லுவா.

ஹீரோ எல்லாரும் கோவிலுக்கு போயிருக்கப்போ ஹீரோயின் சாமி kumbudrappa அவளுக்கு தாலி கட்டிடுவான்.

ஹீரோயின் அதுக்கு அவன அடிச்சிட்டு yartayum சொல்ல மாட்டா.

Then heroine ஒரு reserved forest area la medical camp pova. Athuku ஹீரோ தொனைக்கு போவான்.
அங்க ரெண்டு பேருக்கும் love வந்திடும்



இந்த கதை தெரிந்தால் சொல்லுங்க
Like Reply


Messages In This Thread
RE: நடந்த சம்பவத்தை வைத்து அது எந்த கதை எங்கு உள்ளது என்று கண்டுபிப்பது - by Ganeshselvaraj54 - 10-03-2022, 09:13 PM



Users browsing this thread: 38 Guest(s)