Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

எங்களின் அந்த உரையாடலுக்கு பின்னும் பேச்சு வார்த்தை தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் மதி என்னுடைய காதலியாக பேசாமல் என் மேல் உள்ள ஒரு பெண்மணியாக சாதாரணமாக பேசினாள். அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியோ இல்லை கால் செய்து அவளின் மனதில் அப்போது தோன்றும் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே கால் கட் செய்ய மனமில்லாமல் அவளிடம் கட் பண்ணவா என ஒன்றுக்கு இருமுறை கேட்ட பின் தான் கட் செய்வேன்.. எங்களுடைய இந்த மாதிரி பேச்சுக்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் எந்த வித மாறுதலும் இல்லாமல் நடந்தது.. 

ஆனால் அன்று மதியினுடைய பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10மணிக்கு வாட்ஸ்ஆப் ஓபன் செய்து மதி எதுவும் இருக்கிறளா என பார்த்தேன். அப்போது இல்லை. அதனால் அவளுக்கு ஹாய் மட்டும் மெசேஜ் அனுப்பினேன்.. இருபது நிமிடங்களுக்கு பின் அவளிடமிருந்து பதில் வந்தது.. 

"ஹாய்."

"சாப்பிட்டியா மதி"

"ம்ம்.. சாப்பிட்டேன்.. நீங்க.?"

"சாப்பிட்டேன்.." 

"சரி என்ன சாப்பிட்டிங்க?" 

"நா என்ன பெருசா சாப்பிட்ற போரேன்.. ஒன்னு தோசை இல்லைனா சப்பாத்தி இது தான் நைட்ல."

"ஏன் வேற ஏதாவது செஞ்சு சாப்பிட வேண்டிதான"

"சாப்பிடலாம்.. பட் அதெல்லாம் பண்ண தெரியனும்ல மதி.."

"ஓ.. இனி எதாவது வேணும்னா என்கிட்ட கேளுங்க.."

"உன்கிட்டையா?"

"ஆமா.. ஏன்? என்கிட்டலா கேக்கமாட்டிங்களா?" உரிமையோடு சொன்னது சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக தான் இருந்தது. 

"இல்ல.. தேவையில்லாம உனக்கு எதுக்கு வீண் சிரமம். அதில்லாம அபார்மெண்ட்ல உனக்கு தெரிஞ்ச வெளி ஆட்கள் யாராவது பாத்த உனக்கு தான் பிரச்சனை.." 

"அதலாம் ஒரு பிரச்சனை இல்ல.. அப்படியே பிரச்சனை வந்தா கூட தான் நீங்க இருக்கீங்கள.. நீங்க பாத்துபீங்க.. நோ வொரி டு மீ.." என என் மேல் கொண்டுள்ள அளவில்லா நம்பிக்கை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாகவும் அதே சமயம் அதை விட ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே

"அதிசயம். ஆச்சரியம்.. இன்ட்ரஸ்டிங்..."

"நீங்க நெனைக்கிற அளவுக்கு அப்படி ஒன்னும் பெருசா சொல்லிடலயே.."

"சொன்ன உனக்கு பெருசா தெரியாது.. கேட்ட எனக்கு தானே தெரியும்.." 

"சரி.. சரி.. நீங்க தூங்கலையா?"

"இல்ல தூங்கல. ஒரு சின்ன வேலை இருக்கு. அத முடிச்சிட்டு தூக்கங்கனும்.." 

"சின்ன வேலையா? அப்படி என்ன வேலை?"

"கை வேலை." அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவதை தான் சொன்னேன்

"புரியல என்ன சொல்றீங்க?"

"புரியலையா? அப்போ சஸ்பென்ஸ்.." அவளை சீண்டி விட 

"ஹே.. என்ன வீட்டுல யாரும் இல்லைனு, திருட்டுதனம் ஏதாவது பண்றீங்களா?" மதி கேட்க

"நா என்னம்மா திருட்டுதனம் பண்ண போறேன்.?"

"அப்போ என்ன வேலை சொல்லுங்க?"

"அதான் சொன்னேன்ல.."

"தெளிவா எங்க சொன்னீங்க?"

"வேலை முடிஞ்சதும் தெளிவா சொல்றேன். இப்போ எப்படி லீக் பண்ண முடியும்.? முடிஞ்சதும் தான லீக் ஆகிடும். அப்போ உனக்கே புரியும்.." சொல்ல 

"ஹய்யோ எனக்கு ஒன்னுமே புரியல.. பிளீஸ் கெஞ்சி கேக்குறேன் என்ன பண்றீங்க சொல்லிடுங்க.."

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு மதி"

"அதலாம் முடியாது இப்ப சொல்லுங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"உனக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன் தெரியலையா?"

"என்ன ஜோக்கா?"

"இல்லையே"

"எவ்ளோ கொழுப்பு இருந்தா என்கிட்டேயே பொய் பேசுவீங்க" மதி ரொம்ப உரிமை எடுத்து பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. 

"என்ன பொய் பேசிட்டேன் அப்படி?"

"எனக்கு மெசேஜ் அனுப்பிட்டே வேற என்ன பண்ணிட்டு இருக்கீங்க" மதி கோவமாக வாய்ஸ்நோட் அனுப்பி கேட்டதும் புரியாமல் இதற்கு முன் அனுப்பிய மெசேஜ் பார்த்தேன்.. அப்போது தான் எனக்கே புரிய ஆரம்பித்தது.. இதுவரை விளையாட்டிற்காக சாதாரணமாக அனுப்பிய மெசேஜை எல்லாம் தப்பான அர்த்தத்துடன் எடுத்திருக்கிறாள்.  உடனே நான்

"ஹே.. நீ நெனக்கிற மாதிரி எதுவும் பண்ணல்ல.." பதில் சொன்னதும் அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்திருக்கிறாள்.. அவளிடமிருந்து அதன் பின் எந்த ஒரு பதிலும் வரவில்லை  என்றதும் அவளுக்கு அந்த இரவு நேரத்திலும் தயங்காமல் கால் செய்தேன்.. சில வினாடிகள் கழித்து காலை அட்டன் செய்தாள்..

"ஹலோ இப்ப என்ன அவசரம், கால் பண்ணியிருக்கீங்க?"

"ஹே மதி நீ நெனக்கிற மாதிரி எதும் பண்ணல.."

"நா நெனச்சது உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நீ கோவபட்டதுல தெரிஞ்சிடுச்சு என்ன நெனச்சேன்.."

"ஓ.. அப்படியா?"

"ஆமா.. அப்போ நா நெனச்சது பண்ணல.."

"இல்ல.. இல்ல.. உன் மேல பிராமீஸ்ஸா இல்ல போதுமா?"

"போதும். போதும்.. அப்போ அந்த கை வேலைனு எத சொன்னீங்க?"

"அதுவா இன்னும் ஒரு பை நிமிட்ஸ் இருக்கு.. வெயிட் பண்ணு.. சொல்லிடுறேன்.."

"பை மினிட்ஸா.?"

"ஆமா.. இன்னும் திரி மினிட்ஸ்.."

"பிளீஸ் என்னானு சொல்லுங்க.. பொண்ணுங்க அன் டைம்ல பின் பேசுறத பாத்தா வம்பாகிடும்.."

"ஏய்.. வெயிட் இன்னும் ஜெஸ்ட் 60செகண்ட் தான்.."

"ம்ம்.. டக்குனு சொல்லுங்க.."

"இதோ.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிர் மதியே" சொல்ல சட்டென்று அந்த பக்கம் மதியினுடைய மகள்கள் இருவரும் மதியை முத்திமிட்டு வாழ்த்து சொல்வதை என்னாலும் கேட்க முடிந்தது. அதே சமயம் காலும் கட் ஆனது.. 

அதன் பின் மதிக்காக 

"தென்றலிடம் தூது அனுப்பினேன் மெல்ல வருடி வாழ்த்து சொல்ல
மௌனத்தை தாங்கி வந்தது
தென்றலினும் மென்மையானவள் என்பதால்...

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியிடம் தூது அனுப்பினேன்!
மனம் வருந்தி திரும்ப கண்டேன்
பனித்துளி பரிசமென்பதால்....

சுட்டெரிக்கும் சுடரிடம் தூது சொல்ல
சூட்சமமாய் திரும்ப கண்டேன் 
நின் விழி பார்வை கனல் என்பதால்....

மேகத்திடம் தூது சொல்ல
சென்ற வேகத்தில் திரும்ப கண்டேன்
நின் அழகில் மிச்ச தூரிகை என்பதால்....

நின் பாதம் மண் பட நான் 
விண் தொட்ட சந்தோஷம் கண்டேன்
பூலோக இளவரசியே உன்னை வாழ்த்த வார்த்தைகளின்றி தவிக்கிறேனடி.....

பல இன்னலிலும் மனதை தொலைப்பது நின் மதியிடமே!
நின் புன்சிரிப்போடு எனே ஆள பிறந்தவளுக்கு 
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!" என கவிதையில் வாழ்த்தை அனுப்பிவிட்டு படுத்துவிட்டேன்.. 

இரண்டு, மூன்று நாட்களாக வராத தூக்கம் அன்று படுத்தவுடன் வந்துவிட்டது. காரணம் சில நிமிடங்களுக்கு முன் மதியிடம் ஏதோ விட்ட குறை தொட்ட குறை இல்லாமல் மனம் விட்டு பேசியது போன்ற ஓர் உணர்வு. அந்த உணர்விலே எந்த கவலையில்லாமல் நானும் தூங்கிவிட்டேன்..

மறுநாள் காலையில் எழுந்து வாக்கிங் சென்று வந்த பிறகு நெட் ஆன் செய்து மதியிடமிருந்து ஏதாவது வந்திருக்கிறதா என பார்த்தேன். அவளிடமிருந்து "Thank You So Much. Kavithai Super ????" என வந்திருந்தது.. அதோடு வீட்டிற்கும் வர சொல்லியிருந்தாள்..
 
மதியே என்னை அவள் வீட்டிற்கு வர சொல்லி அழைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதை விட அவளுடைய பிறந்தநாள் அன்று வர சொல்லியிருப்பது கூடுதல் ஆச்சரியம்.. அந்த ஆச்சரியத்துடனே கால் செய்தேன்.. ரிங் மட்டும் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் மதி எடுக்கவில்லை. நானும் சரி வேலையாக இருப்பாள். வீட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டேன். அதன் பின் வேகமாக குளித்து முடித்து ஃபிரஸ்ஸாக வெள்ளை வேட்டி சட்டை போட்டுக் கொண்டு அவளின் வீட்டிற்கு காலை 10மணிக்கு சென்றேன்.. 
 
அவள் ப்ளாட்டின் முன் நின்று காலிங்பெல் அடிக்க உள்ளே இருந்து, 
இதோ வரேன் என்ற பதில் மட்டும் வந்தது. மதி வந்து கதவை திறக்கும் போது அவளை அப்படியே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கதவை திறக்கும் அதே தருணத்தில் அவளின் சேலை முந்தானை மேலே சரியாக எடுத்து போடும் போது ஜாக்கெட்டுக்குள் அடைப்பட்டியிருக்கும் அவளின் அழகிய மார்ப்பு கச்சைகளை கண்கள் காண தவறவில்லை. அவளின் மீது காதலை என்ன தான் காலம் அல்லது கடவுளிடம் ஒப்படைத்து இருந்தாலும் ஒரு உணர்ச்சியுள்ள மனிதனாக அவளை அப்படி பார்த்தது சரியா? தவறா? என தெரியவில்லை. இருந்தும் என்னை மீறி அவளின் மேலழகை வெளிபுறத்தில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். என் நிலையை பார்த்து புரிந்து வெட்கபட்டு சிரித்துக் கொண்டே கையை பிடித்து உள்ளே வர சொல்லி கதவை மூடினாள்..

சோபாவுல உட்காருங்க. இதோ வந்திடுறேன் சொல்லி கிச்சனுக்குள் சென்று ஒரு கிண்ணத்தில் கேசரி கொண்டு வந்து குடுத்தாள்.. 

இது மாதிரி நாங்கள் காதலிக்க ஆரம்பித்த முதல் வருடத்தில் வந்த அவளின் பிறந்தநாள் போதும் கேசரி கண்டு வந்து குடுத்தாள்.. அப்போது மதி 12வது படித்துக் கொண்டிருந்தாள். அவளின் பிறந்தநாளன்று காலையிலே எப்போதும் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் பனைமரத்தடிக்கு வர சொல்லி முந்தைய நாள் கடைக்கு வந்து சொல்லிவிட்டு போனாள். நானும் அவள் சொன்ன நேரத்திற்கு அவளுக்காக அந்த இடத்தில் இருக்க மதி ஸ்கூல்யூனிபாரம் (பாவடை தாவணிதான் அப்போது) வந்தாள்.. அவள் தலைக் குளித்து ஜடையை கொஞ்சம் லூசாக ரிப்பன் வைத்து பின்னி இருந்தாள். என்னை பார்த்ததும் சிரித்துவிட்டு தன் கூடையில் இருந்த சின்ன டிபன்பாக்ஸை எடுத்தாள்..

அதற்கு முன் அவளுக்காக பர்த்டே கிரிட்டிங் கார்டை நீட்ட அதை வாங்கி பார்த்துவிட்டு அதிலிருந்து வந்த ஹேப்பி பர்த்டே டோனே மிகவும் ரசித்தாள்.. பின் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இரு கன்னத்திலும் தன் உதட்டை அழுத்தி முத்தம் குடுத்தாள்.. 

"இந்தாங்க உங்களுக்கு குடுக்க தான் கொண்டு வந்திருக்கேன்.."

"என்ன அல்வா குடுத்துட்டு போலாம் வந்திருக்கியா?"

"இந்த லொல்லு தான் வேணாங்குறது?" 

"சரி வேற என்னும் வேணும் கேளு? தரேன்.."

"பொறந்தநாள் புள்ளைக்கு நீங்க தான் பாத்து குடுக்கனும்?" 

"என்ன குடுக்கனும் சொல்லு.? குடுத்திடலாம்."

"உங்களால முடிஞ்சத குடுங்க போதும்.." சொன்னதும் அவளின் காதில் பக்கத்தில் சென்று 

"உன் வயித்துல புள்ளைய குடுத்திடவா? நம்ம கல்யாணம் ஈசியா நடந்திடும்" சொல்ல 

"ச்சீ.. எப்ப பாரு இதே நெனப்பு தான்." சொல்லி செல்லமாக தோளில் அடித்தாள்.. 

"நீ தான மதி முடிஞ்சத குடுக்க சொன்ன"

"அதுக்குனு இதையா குடுப்பீங்க?"

"சரி வேற வேணும் கேளு அத்தான்ட்ட குடுக்குறேன்."

"எப்பா சாமி எதுவும் குடுக்க வேணாம்.. இத சாப்பிடுங்க" சொல்லி கேசரியை ஒரு சின்ன கரண்டில் எடுத்து குடுக்க அதை நிறுத்தி 

"ஏய் மதி இந்த கரண்டி எதுக்கு?"

"கேசரி எடுத்து சாப்பிட தான்."

"இதுல எடுத்து குடுத்தா எப்படி டேஸ்ட் தெரியும். உன் கையால எடுத்து குடுத்தா தான கேசரியோட உன் கையில இருக்குற  டேஸ்ட் தெரியும் சொல்ல"

"உங்கள." கடிந்து கொண்டு அவளின் கையால் கேசரி கொஞ்சம் எடுத்து குடுத்தாள்.. அவளிடமிருந்து வாங்கிய பின் அவளின் அழகிய விரல்களில் ஒவ்வொன்றிலும் ஒட்டியிருந்த கேசரியை  வாயால் சுத்தம் செய்ய அவளுக்கும் உடம்பில் ஒருவிதமான காம உணர்ச்சிகள் ஏறியிருக்கும் போலும்.. கொஞ்சம் கூச்சமும் தயக்கத்துடன் விரலை சப்ப விட்டு இருந்தாள். அவளின் ஐவ்விரலையும் அலசி சுத்தம் செய்த பிறகே விரலை திருப்பி குடுத்தேன்.

மதி அடுத்தடுத்த முறை கேசரி குடுக்கும் போது  திரும்பி இப்படியெல்லாம் செய்வேன் என சுதாரித்து கவனமாக குடுத்தாள்.. கடைசியாக இருந்த துண்டை நான் எடுத்து அவளின் வாயில் வைத்து ஊட்டிவிட வாய்க்கு வெளியில் இருந்த கேசரி துண்டை என் வாயால் கவ்வி கடித்து சாப்பிட கேசரி பருக்கைகளோடு அவளின் உதடும் என் உதடும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன. உதடு உரசலில் காம உணர்ச்சிகள் பற்றி கொண்டதால் அவளின் உதட்டை கவ்வி பிடித்து சுவைக்க இருவரின் வாயினுள் இருந்த கேசரி இடம் மாறி சென்றன.. 

அவளின் இடுப்பில் கை வைத்து அழுத்தியபடி உதட்டை சுவைக்க மதியோ உணர்ச்சி பொறுக்க முடியாமல் காலை தூக்கி விரலில் நின்று உதட்டை சுவைக்க குடுத்து கொண்டிருந்தாள். அவளின் இடுப்பை அழுத்தி பிசைய உணர்ச்சி பெருக்கில் என்ன செய்வது என்று தெரியாமல் வலுக்கட்டாயமாக என்னை விட்டு விலகினாள்..

"ஸ்ஸ்ப்பா.. இப்படியா பண்ணுவீங்க உதட்ட.. எப்படி வலிக்குது தெரியுமா?"

"எப்படி வலிக்குது?" கிண்டல் பண்ண 

"கிண்டலா பண்றீங்க" சொல்லி அவளின் உதட்டை என் உதட்டோடு பொறுத்தி நறுக்கென்று பற்களுக்கு இடையில் வைத்து கடித்தாள்.. அவள் வலியில் கொஞ்சம் என்னையும் அறியாமல் கத்த முயற்சிக்க மதி என்னை விட்டு விலகி 


"இப்ப தெரியும் உங்களுக்கு எப்படி வலிக்கும்" சொல்லி சிரித்து விட்டு ஸ்கூலுக்கு சென்றாள் மதி.. 

அந்த நினைவுகளை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க மதி

"என்னங்க சாப்பிடாம அப்படியே வச்சிட்டு ஏதோ கனவு கண்டு சிரிச்சிட்டு இருக்குற மாதிரி தெரியுது.. பகல் கனவு எல்லாம் பலிக்காது" சொல்லிட்டு 

"சரி இந்தா சாப்பிடுங்க" அன்றைக்கு குடுத்த மாதிரி அவளே தன் கையால் எடுத்து குடுத்தாள். உடனே நான்

"இல்ல பகல் கனவு பலிக்கும் போல பலிச்சிடுச்சு" என்றேன்.. 

மீண்டும் அவளோடு வருவேன்..
[+] 6 users Like SamarSaran's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் உன்னோடு நான் - by SamarSaran - 10-03-2022, 08:32 AM



Users browsing this thread: 9 Guest(s)