09-03-2022, 04:50 PM
(07-03-2022, 10:29 AM)Vandanavishnu0007a Wrote:
இதே கதை கருவை மய்யமாக கொண்டு இன்னொரு நண்பர் "அவள் தருவாளா" என்ற தலைப்பில் கதை ஆரம்பித்து உள்ளார் நண்பா
நான் அனைவரும் அவருக்கு ஆதரவு தரலாமே..
அவரும் நிறுத்தி விட்டார் என்றால் கண்டிப்பாக இன்னொரு நண்பர் இந்த கருவை வைத்து கதை எழுதுவார் நண்பா
நிறைய கதாசிரியர்கள் நம் கலாட்ஜில் இருக்கும் வரை நமக்கே எதற்கு கவலை நண்பா
தொடர்ந்து தரும் கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பா
இந்த தளத்தில் கதாசிரியர்க்கு பஞ்சமில்லை நண்பா .
ஆரமித்த கதையை பாதியில் விட்டு சென்றால் படிப்பவர்களின் எண்ணம் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பிலே நின்னுவிடுகிறது
இதில் என்னைப்போல் சிலர் update வருமா என்னு கேட்டுகிட்டே இருப்போம்
நீங்க சுலபமா சொல்லலாம் .
நான் இல்லைனா இன்னேருதர்னு நீங்களும் சொன்ன இதுக்கு முடிவே இருக்காது
முடிந்த வரை இக்கதைக்கு முடிவு வரும் வரைக்காவது எழுதவும்