08-03-2022, 02:23 AM
(This post was last modified: 08-03-2022, 02:55 AM by Fun_Lover_007. Edited 1 time in total. Edited 1 time in total.)
@வந்தனா விஷ்ணு ,
நான் இதுவரை இந்த கதைக்கு கருத்து கூறியது இல்லை நண்பா.
காரணம் :
1.கதையின் தலைப்பு பிடிக்கவில்லை(கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் கூட).
2. காதல் கதையை படிக்கும் போது ஒருவிதமான மனநிலை இருக்கும். காமகதையை படிக்கும்போது வேறு மாதிரி மனநிலை இருக்கும். அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் கதை எழுத வேண்டும்.
உதாரணமாக "அன்புள்ள ராட்சசி" கதையில்கூட பல யூகிக்க முடியாத twist இருந்தாலும் காதல் தான் பிரதானமாக இருக்கும்.
அதுபோல காமக்கதையில் காமமே பிரதானமாக இருக்க வேண்டும். இந்த கதை அதை செய்ய தவறிவிட்டது என்றே நினைக்கிறேன். கதைக்கு அவசியம் எனும்போது மட்டும்
twist போதுமானது. அதைத் திணிப்பது சரியான அணுகுமுறை இல்லை நண்பா.
( விதவை மருமகள் கதை மட்டும் விதிவிலக்கு. நீங்கள் எழுதியது வரை அந்த கதை நன்றாக இருந்தது.நான் பொதுவாகவே மாமனார் மருமகள் கதையை விரும்புவதில்லை.ஆனாலும் அந்த கதை பிடித்திருந்தது. )
இனிவரும் கதைகளில் மாற்றங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.
( இந்த தளத்தில் அடிக்கடி குறுகிய நேரத்தில் கதைத் தொடர்ச்சியை பதிவிடுவது, ரசிகர்களின் கருத்துகளுக்கு பதில் எழுதுவது என்று இருக்கும் ஒரே கதாசிரியர் நீங்கள் தான். அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும் என்பதை அறிவேன். அதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.)