07-03-2022, 12:03 PM
(07-03-2022, 10:43 AM)Vandanavishnu0007a Wrote:
இது சிறுகதையா நெடுங்கதையா நண்பா
என்ன கதை என்றே தெரியவில்லை
எப்படி நீங்கள் வாசகர்கள் விருப்பப்படி நகர்த்த போகிறீர்கள் என்று தெரியவில்லை
இருந்தாலும் உங்கள் துணிச்சலை பாராட்டி என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா
சீக்கிரம் முதல் பதிவை போட்டு பட்டைய கிளப்புங்க நண்பா
வாழ்த்துக்கள் நன்றி
எனது முந்தைய கதையை வாசகர் விருப்பப் படி சில அத்தியாயம் எழுதினேன்... அந்த அடிப்படையில் தான் இந்த அறிவிப்பு... இதே தளத்தில் இருக்கிறது..
"எதிர்பாராதது எதிர்பாருங்கள்"
அந்த கதையை எழுதும் போது எனக்கு நேரக் கட்டுப்பாடு அதிகம் இருந்தது... 20 நாளில் ஒரு முழு கதை எழுத ஆரம்பித்து அதை ஓரளவு சிறப்பாக முடிக்க முடிந்தது... என்னால் மாதக் கணக்கில் ஒரே கதை எழுத முடியாது, நேரமும் வாய்ப்பும் இல்லை...
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி