06-03-2022, 08:11 PM
(06-03-2022, 07:13 PM)Valarmathi Wrote: நண்பர்களே காமக்கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்பது ஏற்கனவே கூறியிருந்தேன்.
கதை எழுதும் ஒவ்வொருவரும் சிரமப்பட்டு தான் எழுதுகிறோம். கதை எழுதுவதற்கான மனநிலை இருக்க வேண்டும்.. புதிய புதிய காட்சிகளை சலிப்பு ஏற்படாத வகையில் உருவாக்க வேண்டும். கதை எழுத நேரம் ஒதுக்குவது தான் மிகவும் சிரமம்.. கதையை டைப் செய்து போஸ்ட் செய்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் எடுக்கும்.. நான் தூங்கப் போகும் சமயத்தில் நேரத்தை ஒதுக்கி எழுதுகிறேன்..
எந்தப் பிரயோஜனமும் இல்லாத வேலைக்கு இப்படி மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி செய்யும் போது சில கமெண்ட்ஸ் எரிச்சலை உண்டு செய்கிறது.. இப்பப்பட்டவர்களுக்கான நாம் எதற்கு மெனக்கெட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது..
நிறைய கதைகள் பாதியில் நின்று போவதற்கு அது தான் காரணமாக அமைகிறது.. இந்தக் கதையை நான் முதலில் யோசித்தது எப்படியென்றால்..
அண்ணியும் கொழுந்தனும் முதல் காட்சியில் லாட்ஜில் தங்கும் அண்ணி பால் கொடுக்கிறாள். அது இருவரின் மனதையும் சஞ்சலப்படுத்தி விடுகிறது.. உணர்ச்சிகள் எல்லை மீறி இருவரும் தங்களை மறந்து விடிய விடிய புணர்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.. அங்கிருந்து அவர்கள் கிளம்புவதோடு கதை முடிந்து விடும்.. இது தான் நான் எழுத நினைத்தது.. நண்பர்கள் இந்த கதையில் ரசித்ததால் தான் இன்னும் தொடர்கிறது..
நண்பரே சிலர் காமக்கதையை ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி எதிர்பாக்கிறார்கள். பொறுமையாக ரசித்துப்படிக்க அவர்கள் தயாராக இல்லை.. வந்தான் ஓத்தான் ரிப்பீட்டுனு சொல்ற மாதிரி ஒரு அப்டேட்ல அவங்களுக்கு எல்லாமே நடக்கனும்.. அது போன்ற நபர்கள் நேரடியாக வீடியோ பார்க்க செல்லலாம்.. எதற்காக கதை படிக்க வருகிறார்கள் என்று தெரியவில்லை..
❤️ காமம் கடல் போன்றது ❤️