04-03-2022, 01:26 PM
(17-12-2021, 02:52 PM)GEETHA PRIYAN Wrote: நண்பா விதி திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பூர்ணிமாவுக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது அவரது முழு பெயர் பூர்ணிமா ஜெயராம். அதன் பிறகே பூர்ணிமாவுக்கும் பாக்கியராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.
நீங்கள் பூர்ணிமா பாக்யராஜ் என்று எழுதியதைப் படிப்பதற்கு சங்கடமாக உள்ளது. அப்போது பூர்ணிமா மிகவும் இளமையான பெண். கதையில் பூர்ணிமா பாக்கியராஜ் என்று படிக்கும்போது வயதான பெண் போலத் தோன்றுகிறது.
நண்பா நடிகைகளை வைத்து தங்கள் எழுதும் கதைகளுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கதைகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.அதே போன்று நானும் சில ஜோடிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் உங்களுக்கு நேரம் இருந்தால் அதை கதைகளாக தாருங்கள்.
1. டி ராஜேந்தர் - உஷா ராஜேந்தர் - சிலம்பரசன்
2. சிவக்குமார் - சூர்யா - கார்த்தி - ஜோதிகா
3. விஜயகாந்த் - பிரேமலதா - விஜய் பிரபாகரன்
உங்க வயசு என்ன தலைவா..? எல்லா விசயத்தையும் புட்டு புட்டு வைக்கறிங்க..
sagotharan