04-03-2022, 08:11 AM
(01-03-2022, 05:04 AM)Manmadhan67 Wrote: அன்பு நண்பர் வந்தனா விஷ்ணு அவர்களுக்கு, நான் பழைய எக்ஸோபி தளத்திலிருந்து இன்று வரை உங்கள் கதைகளை படித்து வருபவன். படித்து வருகிறேன் என்று தான் சொல்ல முடியுமே தவிர ரசித்து வருகிறேன் என்று சொல்ல முடியாது. பழைய தளமாகட்டும் புதிய தளமாகட்டும் நீங்கள் நிறைய கதைகள் எழுதியிருக்கிறீர்கள், உங்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று எனக்கும் தெரியும். ஆனால் உங்கள் கதைகளை பொருத்த வரையில் என்னுடைய பார்வை குறைகள் நிறைந்ததுதான். பல ஆண்டுகளாக உங்கள் கதைகள் பற்றி என் விமரிசனங்களை சொல்ல விரும்பினேன். ஆனால் எதிர்மறையாக மட்டுமே எனக்குள் கருத்துகள் இருந்ததால் வீணாக ஒரு எழுத்தாளரை மனம் புண்படுத்த வேண்டாம் என்று என் விமரிசனத்தை பதிவதை தவிர்த்து வந்தேன்.Romba correcta sollirukinga nanba, story start panitu finish panama irukanu evlo sonnalum mokkasami kaathula viluvathe ila. Aana comments mattum matha storyku pakkam pakkama poduvan. Thiruntha silar la ivanum oruthan.
இன்று பொறுமை இழந்து என் விமரிசனங்களை பதிவதென்று முடிவு செய்துள்ளேன். ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் விமரிசனங்கள் குறை சொல்வதாக மட்டுமே இருக்கும். இதை குறை சொல்வதாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு என்னை பதிலுக்கு திட்டி பதில் சொன்னாலும் சரி, அல்லது என் குறை சொல்லலை மதித்து உங்கள் பாணியை மாற்றிக் கொண்டாலும் சரி நான் வருத்தப்பட போவதில்லை.
பெரும்பாலான வாசகர்கள் சொல்வது போல பழைய புதிய தளங்களில் உங்களுடைய எக்கச்சக்கமான கதைகள் அங்கங்கே அரை உயிரோடு தொங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் முழுமையாக எழுதி முடித்த கதை எதுவுமே இல்லை. இதை பல வாசகர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் மதிப்பளித்து பதிலும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்று வரை நீங்கள் ஒரு கதையை கூட முடித்ததே இல்லை. இது ஒரு பெரிய குறை என்று உங்களுக்கு தோன்றவே இல்லையா?
இந்த குறை பலரும் சொல்வது தான் என்று தெரியும். என்னை பொருத்த வரை உங்கள் கதைகளில் நான் பெரிய குறையாக காண்பது:
இது காமக் கதைகளுக்கான தளம். இங்கே வாசிக்க வரும் யாரும் இலக்கியங்களை எதிர்பார்த்து வருவதில்லை. வாழ்க்கையில் எத்தனையோ ப்ரசனைகள் இருக்க நிறைவேறாத, நிறைவேற வாய்ப்பில்லாத, நடைமுறையில் சாத்தியமில்லாத காம இச்சைகளை கற்பனையில் படித்து சிறிது நேரம் தங்கள் அடிமனதில் இருக்கும் வக்கிரமான, வெறி நிரம்பிய காம மிருகத்தை வெளியில் விட்டு சுன்னியை பிடித்து உருவி கையடித்து கஞ்சியை கழட்டி விட்டு மன அழுத்தம் நீங்கி மீண்டும் இயல்பான உலக வாழ்க்கையில் மனிதனாக வாழ இந்த காம கதை தளங்கள் உதவுகின்றன என்றால் அது மிகையாகாது.
ஆனால் உங்கள் கதைகள் எதிலுமே காமம் என்பது ஒரு சதவிகிதம் கூட இருப்பதில்லை. உதாரணமாக இந்த கதையையே எடுத்துக் கொள்ளுங்கள். எதோ வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்துக் கொண்டு கூடு விட்டு கூடு பாயும் மந்திர கதையா, சயின்ஸ் பிக்சனா என்று புரியாத ஒரு கான்செப்ட் எடுத்துக் கொண்டு அதை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய் கதையில் காமம் என்பதே 14 பக்கத்தில் தான் ஆரம்பிக்கிறது.
அதே போல் இப்படி எங்கோ ஒரு மூலையில் காமம் ஆரம்பிப்பது போல தெரியும் போது அதில் திடுகிடும் திருப்பம் என்ற பெயரில் கொலை கொள்ளை ரத்தம் என்று எதைஎதையோ கொண்டு வந்து காமக்கதை படித்து கையடிக்க வந்தவர்களின் மூடை கெடுத்து விடுகிறீர்கள்.
25 பக்கங்கள் ஓடும் கதையில் காமம் எங்கே என்பதை தேடி தேடி படிக்க வாசகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று உங்களுக்கு புரியவில்லையா? அதற்காக வரிக்கு வரிக்கு காமத்தை எழுத சொல்லவில்லை. இந்த தளத்தில் கதைகள் எழுதப்படுவது காமத்திற்காகதானே. உங்கள் பெரிய பெரிய கதைகளில் கூட ஓப்பதும் ஊம்புவதும் நக்குவதும் என்ற காம விளையாட்டுகள் எத்தனை சதவிகிதம் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு சதவிகிதம் கூட இருக்காது. சயின்ஸ் பிக்சன், சரித்திர நாவல்கள் படிக்க யாரும் இங்கே வருவதில்லை என்று நினைக்கிறேன்.
இனியாவது காமக் கதை எழுத முயற்சியுங்கள். அதை முழுதாக எழுத முயற்சியுங்கள்.
உங்களுடைய கதைகளில் எனக்கு தெரிந்த ப்ளஸ் பாய்ண்ட். எழுத்து நடை. கதைக்கான கருவை உருவாக்குவதிலும் வித்தியாசமாக யோசித்து உருவாக்குகிறீர்கள். ஆனால் அதை கொண்டு செல்லும் விதம் சுத்தமாக வேலைக்காகவில்லை. கோபப்படாமல் யோசித்தால் என் விமரிசனங்களில் உண்மை இருப்பது புரியும்.