Fantasy அவள் தருவாளா வட்டி ?
#1
என்ன சார் நீங்க ? ஒரு வருஷம் ஓழுங்கா வட்டியும் அசலும் வந்தது. அப்புறம் வட்டி மட்டும். இப்ப மூணு மாசமா அதுவும் இல்ல. எப்ப கேட்டாலும் எதாவது சாக்கு சொல்றீங்க ? போனையும் எடுக்க மாட்டேங்கறீங்க ? வட்டி அதிகம்னு தெரிஞ்சுதான வாங்கறீங்க ? இப்ப திருப்பி கேக்கறப்ப மட்டும் கசக்குதா ? " 

" பணம் தராதவங்க கிட்ட எப்படி வசூல் பண்ணுவோம்னு தெரியுமா உங்களுக்கு ? "

எதிரே நின்றவன் இப்படி கேட்டு நிறுத்தியவுடன் கணேஷுக்கு படபடப்பு அதிகமாகியது. ஏனென்றால் அவன் வியாபாரத்துக்குனு கடன் கேட்டாலும் அதை வைத்து சூதாடியதே அதிகம்.. கொரானாவினால் வியாபரமும் கொஞ்சம் மந்தம் எல்லாம் சேர இப்பொழுது மாட்டிக்கொண்டான்.

எதிரே நின்றவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, ஹாலில் மாட்டியிருந்த அவர்களது திருமண போட்டோவை பாத்து 

" அட மேடம் சூப்பராதான் இருக்காங்க. " அடுத்து கொஞ்சம் குரலை தாழ்த்தி 

" வட்டி காசை திருப்பி தர வரைக்கும் மேடத்தை எங்க ஆபிசுக்கு கூட்டிட்டு போய்டவா "

இதை கேட்டவுடன் கணேஷ்க்கு கோபம் தலைக்கு ஏறியது , சொன்னவனின் சட்டையை பிடித்தான். அவன் கையை தட்டிவிட்டவன் 

" இந்த ரோஷம் காசு திருப்பி தருவதில் இருக்கனும் சார் " இன்னிக்கு திங்கள், வெள்ளிக்கிழமை வரை டைம், காசு வராட்டி சனிக்கிழமை மேடம் இங்க இருக்க மாட்டாங்க . நீ எங்க வேணும்னாலும் போ.. எங்களை ஒன்னும் பண்ண முடியாது .. 


கணேஷ் - சரஸ்வதி திருமணம் ஆகி பத்து வருடம் ஆகிறது. நல்ல வசதியான குடும்பம். அதனால் கணேஷுக்கு பெரிதாய் பொறுப்பில்லை. நிறுவனத்தில் எல்லாம் பொறுப்பான அதிகாரிகள் என்பதால், ஒழுங்காய் நடந்து வருகிறது. அவனது தவறான பழக்கவழக்கங்களால் குழந்தையும் இல்லை. திருமணத்திற்கு பின் இந்த விஷயம் தெரிந்ததால், சரஸ்வதியால் ஒன்னும் செய்ய இயலவில்லை. அவள் சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பம். விருப்பமின்றிதான்  ஒத்துக் கொண்டாள். அதனால் விவாகரத்து செய்து தன் குடும்பத்தவரின் கவலையை மேலும் ஏற்ற விரும்பவில்லை அவள். 

முடிந்தவரை சமாளித்தாள் இனி அவள் நிலை..

திங்கள் முதல் வெள்ளி , வேகமாய் சென்றது. அவனால் கட்ட வேண்டிய பணத்தில் பாதி கூட தயார் செய்ய இயலவில்லை. இதோ வெள்ளி இரவும் வந்தது. அவனுக்கு தூக்கம் வரவில்லை. அவளை அழைத்துக் கொண்டு எங்காவது சென்றுவிடலாம் என்று கூட யோசித்தான்.யோசித்து யோசித்து அவன் தூங்க துவங்கியது 3 மணிக்கு பிறகே.. 

திடீரென்று அவன் திடுக்கிட்டு முழித்த பொழுது நேரம் 10 மணி. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்த பின் தான் உரைத்தது அவனின் மனைவியை காணவில்லை என. 

வேலைக்காரனை கூப்பிட்டு  கேக்க , காலையிலேயே கார் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு  சென்றதாக கூறினான். கணேசும் உடனே ரெடியாகி வெளியே வர, அவன் வீட்டுக் கதவின் முன் ஒரு மொபைல் கிடந்தது. அதில் ஒரே ஒரே செயலி மட்டும் இருந்தது. அது வாட்ஸ் அப். 

அதிலும் ஒரே ஒரு தகவல் போட்டோவாய்.. அவன் மனைவி வாயும் கண்ணும் கட்டப்பட்டு ஒரு படுக்கையில் கிடப்பது. அவனுக்கு ஒரே ஒரு நிம்மதி அவள் முழு ஆடையுடன் இருந்தது..
[+] 2 users Like nancychennai's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அவள் தருவாளா வட்டி ? - by nancychennai - 04-03-2022, 07:53 AM



Users browsing this thread: 1 Guest(s)