03-03-2022, 09:07 PM
(This post was last modified: 03-03-2022, 09:11 PM by manojjm. Edited 2 times in total. Edited 2 times in total.)
முந்திய பகுதி சூப்பர் ப்ரோ, உயர்மட்ட நிறுவங்களின் கருப்பு பக்கங்கள் என்று சொல்லலாம், மிக தெளிவாகவும் மறுக்க முடியதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பல விசியங்களை கூறினீர்கள் அருமை, கிருஷந்தின் மெலிதான தடுமாற்றம், நம்பிக்கையான ஒருவரின் மேல் ஒரு பெண்ணுக்கு மனதில் தோன்றும் காதல் அல்லது காம உணர்வுகள் மிக அருமையாக கூறினீர்கள்
முந்திய பகுதி "" நல்லவனின் நடுக்கம் ""
இப்பகுதி எங்கட தாமோதரன் பகுதி வரலையான்னு பார்த்த வந்துருச்சு, இயலாமை தயக்கம் பயம் நடுக்கம் என பல தரப்பட்ட உணர்ச்சிகள் கொண்ட பகுதி, கால்கோல்ட் இல்லை என்பதற்கான பயிற்சி ஆனால் நிலைமை மிக மோசம் தவிப்பு, தன்மனம், சுயமரியாதை, அனைத்திற்கும் மேல் மகளின் எதிர்கால வாழ்கை என ஒரு தகப்பனின் தவிப்பு சூப்பர், ப்ரோ
சரஸ்வதிக்கு வாய்ப்பு ஏதும் உள்ளதா ???? தாமோதராக்கு ??????
தாமோதரன் பார்வையில் சுந்தரி
அரவணைப்பால் ஆனால் ஆனந்தம் இல்லை,
கவனிப்பால் ஆனால் கருணை இல்லை,
கதறுகிறாள் ஆனால் கவலை இல்லை,
மொத்தத்தில் இப்பகுதி சுயபரிசோதனையில் என்ற பார்வையில் சில வலிகள், சூப்பர் ப்ரோ
அடுத்து யார் ??? சுலோவா ???? இல்லை சுந்தரியா ?????
""" அழகான மனைவி வரம் என நினைத்தேன் ஆனால் அது சாபம் "" சாத்தியமா அட்டகாசமான வரி ப்ரோ.......