03-03-2022, 06:30 PM
இந்த பதிவு அதிக சுவையான, சுகமான பதிவாக அமைந்திருந்தது.
செல்வி மற்றும் பார்வதியின் நன்றியுணர்வு வியக்க வைகிறது.
இவர்கள் இருவரையும் தாண்டி பரிமளா குமரேசன் சீனு நீரை அருந்தி இவன் மீது வைத்திருக்கும் பேரண்பினை வேளிபடுத்திவிட்டாள்
குமரேசனுக்கு செல்வி முலம் குருவம்மா கிடைப்பாள் என்று எண்ணினேன், ஆனால் அவள் ஒரு காதலன் முலம் no entry போட்டுவிட்டாள்..
இன்னும் கல்யாண விட்டில் என்னேனா நடக்குமே...
தீராத விளையாட்டுப் பிள்ளையாக வளம் வரும் குமரேசன் நற்குணங்கள் வியக்க வைக்கிறது..
அற்புதமான பதிவுகளை அளித்த ஆனந்த குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன் என்றும்