02-03-2022, 10:38 PM
எங்கள் பள்ளியில் கழிவறை என்பதே இல்லை. எந்த அரசு பள்ளி அடிப்படை வசதிகளோடு இருக்கிறது. பள்ளி இடைவேளையில் கும்பல் கும்பலாக சிறுநீர் கழிக்க அருகிலுள்ள ஓடைக்கு செல்வோம். ஓடையில் சிறுநீர் கழித்து திரும்புவோம். சிலர் மலம் கழிக்கவும் அதே இடத்தை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் கவனமுடன் செல்ல வேண்டும். இல்லையெனில் செறுப்பை கழுவ வேண்டியிருக்கும்.
அன்று வெள்ளிக்கிழமை பீட்டி பீரியடுக்கு செல்லும் போது, "வா.. மாமா வெளுக்கி போயிட்டு போவோம்" என்றேன். அவனும் சரியென என்னுடன் வந்தான். வழக்கமாக மாணவர்கள் வெளுக்கி போகும் இடத்தையும் தாண்டி கூட்டிப்போனேன். "இதென்ன மச்சான், போயிக்கிட்டே இருக்க. சீக்கிரமா வெலுக்கி போயிட்டு வாடா. பீட்டி பீரியடுக்கு போகலாம்" என்றான். "ஏன்டா.. பீட்டீ, பீட்டீங்கற,. அங்கப்போனா நம்மள நல்லாவா விளையாட விடுறானுக. 12வுதும், 10வுதும் தான் பேட் எடுத்துட்டு நிக்கும். நாம பந்து பொறுக்கி போட கூட முடியாது."
"இப்ப போக வேணாங்கிறியா"
"ஆமா.."
"நாம வரலைனு தெரிஞ்சிடாதா..'
"அங்க அட்டனஸ்ஸே எடுக்க மாட்டாங்க. போனவுடனேயே எல்லா பசங்களும் தனிதனியா பிரிஞ்சிடுவாங்க.. நாம வராததை கண்டுபிடிக்கவே முடியாது."
"சரிடா.. வேற என்ன பண்ணலாம்..."
"பேசமா வா.. நான் சொல்லறேன்." என ஒரு சீதாமுள் காட்டுக்கு கூட்டிப் போனேன். அந்த இடத்தில் சீதாமுள் மரங்கள் அடர்ந்து இருந்தன. மரங்களில் சிலவற்றை வெட்டி வெட்டி வளைத்து வளைத்திருந்தார்கள். அதற்குள்ளாக ஒரு சின்ன பொந்துபோல இருந்தது. அதற்குள் நுழைந்தேன்.
"பார்த்து வாடா.."
அவனும் நுழைந்தேன். உள்ளுக்குள் சில முள்குச்சிகளை வெட்டி ஒரு ஆள் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயரமும், நன்றாக படுக்கும் அளவுக்கு இடமும் இருந்தது.

sagotharan